உங்கள் பிள்ளைகள், மற்றும் பேரக் குழந்தைகளின் எதிர்காலத்தைக் குறித்த அக்கறை உங்களுக்கு உண்மையாகவே இருந்தால், இந்த செய்தியை முழுமையாகவும், பொறுமையாகவும் படித்துப் பயன்பெறுங்கள். google லே போய் RULE 72 என்று டைப் செய்து தேடுதல் ( search ) பண்ணுங்க. = உதாரணம் சொல்லட்டுமா? நீங்க வங்கியில் வைப்பு நிதியில் 6 லட்சம் ரூபாய் போட்டு வைக்கிறீங்க. அந்த 6 லட்ச ரூபாய் எத்தனை வருஷத்திலே இரண்டு மடங்காக பெருகும் என்று நீங்களாகவே கணக்கிட்டுப் பார்த்துக் கொள்ளத்தான் இந்த RULE 72. உங்களுக்கு இப்போதெல்லாம் எல்லா வங்கிகளிலேயும் கொடுக்கப்படுகின்ற வட்டி விகிதம் 6% […]
மாதுளம்பழத்தை எப்பொழுதெல்லாம் சாப்பிடலாம். மாதுளம்பழமானது நிறைய மருத்துவத் தன்மை கொண்ட இயற்கை அன்னையின் அருட்கொடை. மாதுளம்பழம் மாத்திரமல்ல அதனுடைய பூக்கள், மேலும் அதனுடைய மரப்பட்டை யாவுமே மருத்துவத் தன்மை நிறைந்தவையாகும். மாதுளம் பழத்தில் மிகுதியான உயிர்ச்சத்துக்கள் உள்ளன. மாதுளை முத்துக்களின் சுவை எல்லோருக்குமே விருப்பமான ஒன்றாகும். நம்முடைய சரீரத்திற்குத் தேவைப்படுகிற உயிர்ச்சத்துக்கள் மாதுளம்பழத்தில் நிரம்பியிருக்கின்றன. மாதுளம் பழத்தை உண்பதால் ஏற்படும் அநேக நன்மைகளை இன்னும் கொஞ்சம் அதிகமாகத் தெரிந்துகொள்ள மேற்கொண்டு பொறுமையாகப் படிக்கவும். மாதுளம் […]
வைட்டமின் சி என்றாலே நமக்கு ஆரஞ்சுப் பழம்தான் ஞாபகத்திற்கு வரும். அதனை விட வைட்டமின் C அதிகமாயுள்ள சில காய் மற்றும் பழங்கள் பற்றித் தெரிந்துகொள்வோம் வாருங்கள். நம் தேகம் நலமாக இருப்பதற்கு உயிர்ச்சத்துக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் மிகவும் தேவைப்படுகிறது. இவைகளுள் உயிர்ச்சத்து C மிகவும் அவசியமுள்ள ஒன்றாகக் காணப்படுகிறது. இது நமக்கு நோய் எதுவும் வரவிடாமல் ஒரு பாதுகாப்பு வலையமாகச் செயலாற்றுகிறது. நம்முடைய தேகத்திற்கு வேண்டிய நோய் எதிர்ப்புத் திறனை மேம்படுத்துகிறது. வைட்டமின் C சி காய்கள் பழங்கள்: […]
கர்ப்பிணிப் பெண்களே நீங்கள் முதலாம் மூன்று மாதங்களில் இங்கே சொல்லப்பட்டிருக்கிற சில சத்தான உணவு வகைகளை கட்டாயம் சாப்பிடுங்கள். முதலாம் மூன்று மாதங்களில் நீங்கள் சாப்பிடும் இந்த வகையான சத்தான உணவுகள் வாயிலாக மட்டுமே உங்களையும் உங்கள் கருப்பையில் வளர்ந்துகொண்டிருக்கும் உங்கள் சிஷுவையும் பாதுகாத்துக்கொள்ள இயலும். இப்போது அந்த குறிப்பிட்ட உணவு வகைகள் என்னவென்று தெரிந்துகொள்வோமா? கருவுற்ற பெண்கள் குழந்தை பெறும்வரை மிகவும் பாதுகாப்பாக நடந்துகொள்ளவேண்டும். அதிலும் குறிப்பாக ஒன்றாம் மாதம், இரண்டாம் மாதம் மற்றும் மூன்றாம் […]
கட்டாயம் குழந்தைகளுக்கு கொடுப்பதற்கான உணவு வகைகள்: எப்போதுமே குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுக்கும்போது, ரொம்ப கட்டாயப்படுத்தவே கூடாது. குறிப்பாக அவர்களுக்கு பிடிக்கவில்லையென்றால், சாப்பிடச்சொல்லி வலுக்கட்டாயப் படுத்தக்கூடாது. குழந்தைகள் உடல் நலனுக்கு ஏற்ற உணவு வகைகளை முதலில் அவர்களுக்கு முன்பாக பெற்றோர்கள் உண்ணவேண்டும். நீங்கள் ரசித்து, ருசித்து சாப்பிடுவதை குழந்தைகள் பார்த்து அவர்களுக்கே ஆர்வம் ஏற்பட்டு அதன் பின் அவர்களாகவே ஆர்வமுடன் நீங்கள் கொடுக்கும் எந்த உணவையும் சாப்பிடும்படியாகச் செய்யவேண்டும். இங்கே, உங்கள் குழந்தைகள் உண்ணவேண்டிய ஒரு சில முக்கியமான உணவு வகைகளை பற்றி […]
பெண்களின் உடல் நலம் மற்றும் மன நலம் சம்பத்தப்பட்ட முக்கிய பிரச்சனைகளைகே குறித்து நாம் கொஞ்சம் அலசி ஆராய்ந்து பாப்போம். பெண்களுக்கு முப்பது வயது கடந்துவிட்டால் ஒரு சில ஆரோக்கியம் சம்பத்தப்பட்ட விஷயங்களில் கவனிப்பாக இருக்கவேண்டியது அவசியமாகிறது. 30 வயது கடந்துவுடனேயே காலம் தாழ்த்தாமல் ஒரு பொதுவான ஆண்டு சுகாதார சோதனை அதாவது Health Checkup செய்துகொள்ளவேண்டும். என்பது நல்லதொரு ஆலோசனையாகக் கருதப்படுகிறது. இயக்குநீர் ரீதியாக (harmone) பாலின மேலும் வளர்ச்சிதை (மெட்டபாலிக்) மாற்றம் உண்டாகும். இந்த இரண்டு விஷயங்களிலும் நாம் மிகவும் கண்காணிப்பாக இருத்தல் அவசியம். வருடத்தில் ஒரு தடவையாவது மாஸ்டர் Health செக்கப் செய்துகொள்வோமானால், பெரிய வியாதிகள் வருமுன்னே தடுத்து […]
யோகாவுக்கும் ஜிம்முக்கும் இடையேயுள்ள ஒற்றுமை வேற்றுமை என்ன என்பதைப் பற்றித்தான் இந்தச் செய்தியின் மூலமாக நாம் தெரிந்துகொள்ளப் போகிறோம். உங்கள் உடல் முழுவதும் இருக்கிற தசைகளெல்லாம் இறுகி ஒரு புதிய தோற்றம் பெறவேண்டுமா? அல்லவென்றால் உங்கள் தேகத்தின் அனைத்து உறுப்புகளையும் கட்டுப்பாட்டுடன் இருக்கும்படி உருவாக்க வேண்டுமா? இந்த இரண்டில் எந்த வகையை தேர்ந்தெடுக்கப்போகிறீர்கள்? அதற்கான உங்கள் நோக்கம் என்னவென்பதை முதலில் நீங்கள்தான் முடிவு செய்யவேண்டும். யோகா வேண்டுமா இல்லையென்றால் ஜிம் வேண்டுமா என்பதனை குறித்த தீர்மானம் உங்கள் வசம்தான் உள்ளது. இதிலே மிக முக்கியமாக […]
வீடுமனை கிரயம்கொள்ளுவதற்கு முன்பு நாம் அறிந்துகொள்ள தேவையான சட்ட ரீதியான பாயிண்டுகள் கோபுரமாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை, குடிசையாக இருந்தாலும் அது நம்முடையதாக இருக்கணும். அப்படி நமக்குன்னு சொந்தமா ஒரு வீட்டைக் கட்டிமுடித்து அதிலே நிம்மதியாக, சந்தோசமாக, எல்லாவற்றுக்கும் மேலாக குடும்பமாக சந்தோசமாக வாழணும் என்று நாம் எல்லோரும் ஆசைப்படுகிறோம் இல்லையா? குறைந்தபட்சம் ஒரு செண்டு நிலமாவது சொந்தமாக வாங்கிக்கொண்டு அதிலே நம்ம வசதிக்குத் தகுந்த மாதிரி உங்கள் கனவு இல்லத்தைக் கட்டிமுடித்து அதிலே குடியேறிவிடவேண்டும் என்றுதானே அநேகமாக நாம் எல்லோருமே ஆசைப்படுகிறோம்? அப்படி ஒரு கனவு இல்லத்தை ஆசை ஆசையாக கட்டிகே குடியேறுவதற்கு முதல் அடிப்படைத் […]
வியக்க வைக்கும் நல்லெண்ணெய் மருத்துவம் ரீபைன்ட் ஆயில் போன்ற மற்ற எண்ணெய்களை விட நல்லெண்ணெதான் சமையலுக்கு நல்லது. நல்லெண்ணையை காலையிலே வயிறு வெறுமையாக இருக்கும்போது ஒரே ஒரு தேநீர் கரண்டி அளவு குடித்தால் நமது உடல் ஆரோக்கியத்திற்கு நலன் பயக்கும். மேலும் இங்கே நல்லெண்ணெ உபயோகிப்பதனால் நமக்குக் கிடைக்கும் பலன்களைக் குறித்துக் கொஞ்சம் தெரிந்துகொள்வோம். இந்த நல்ல விஷயங்களை அறிந்து கொண்டபின்பு கட்டாயம் உங்கள் சமையலில் எப்போதும் நல்லெண்ணெய் உபயோகித்து நலம் பெறுங்கள். இயற்கை உபாதை – மலச்சிக்கல்: காலையிலே வயிறு வெறுமையாக இருக்கும்போது நல்லெண்ணை எடுத்துக்கொண்டால், குடலியக்கம் சீராக நடைபெற்று, மலச்சிக்கலுள்ளவர்கள் சிரமப்படாமல் இயற்கை உபாதையைக் கழிக்கலாம். […]
நமது கண்களின் பார்வைத்திறனை அதிகரிக்கச்செய்யும் பச்சைக் காய்கறி வகைகள்: காட்டு ரோஜா தேனீர் – Wild Rose Tea நமது கண்களின் செயல்பாட்டிற்கு உதவிடும் வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், முக்கியமாக வைட்டமின் C மற்றும் அயன் சத்துக்கள், இவை யாவும் வைல்ட் ரோஸ் தேநீரில் அடங்கியுள்ளது. மேலும் வைல்ட் ரோஸ் டீ காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறலுக்கும் நல்லது. கால்சியம் குறைபாடு உள்ளவர்கள் வைல்ட் ரோஸ் தேநீர் பருகலாம். கொத்து மல்லித் தழை பச்சையான கொத்தமல்லி தழைகளையும், உலரவைத்த கொத்தமல்லி விதைகளையும், கொத்தமல்லி விதைப் பொடியையும் […]