வைட்டமின் சி என்றாலே நமக்கு ஆரஞ்சுப் பழம்தான் ஞாபகத்திற்கு வரும். அதனை விட வைட்டமின் C அதிகமாயுள்ள சில காய் மற்றும் பழங்கள் பற்றித் தெரிந்துகொள்வோம் வாருங்கள். நம் தேகம் நலமாக இருப்பதற்கு உயிர்ச்சத்துக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் மிகவும் தேவைப்படுகிறது. இவைகளுள் உயிர்ச்சத்து C மிகவும் அவசியமுள்ள ஒன்றாகக் காணப்படுகிறது. இது நமக்கு நோய் எதுவும் வரவிடாமல் ஒரு பாதுகாப்பு வலையமாகச் செயலாற்றுகிறது. நம்முடைய தேகத்திற்கு வேண்டிய நோய் எதிர்ப்புத் திறனை மேம்படுத்துகிறது. வைட்டமின் C சி காய்கள் பழங்கள்: […]
கட்டாயம் குழந்தைகளுக்கு கொடுப்பதற்கான உணவு வகைகள்: எப்போதுமே குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுக்கும்போது, ரொம்ப கட்டாயப்படுத்தவே கூடாது. குறிப்பாக அவர்களுக்கு பிடிக்கவில்லையென்றால், சாப்பிடச்சொல்லி வலுக்கட்டாயப் படுத்தக்கூடாது. குழந்தைகள் உடல் நலனுக்கு ஏற்ற உணவு வகைகளை முதலில் அவர்களுக்கு முன்பாக பெற்றோர்கள் உண்ணவேண்டும். நீங்கள் ரசித்து, ருசித்து சாப்பிடுவதை குழந்தைகள் பார்த்து அவர்களுக்கே ஆர்வம் ஏற்பட்டு அதன் பின் அவர்களாகவே ஆர்வமுடன் நீங்கள் கொடுக்கும் எந்த உணவையும் சாப்பிடும்படியாகச் செய்யவேண்டும். இங்கே, உங்கள் குழந்தைகள் உண்ணவேண்டிய ஒரு சில முக்கியமான உணவு வகைகளை பற்றி […]
யோகாவுக்கும் ஜிம்முக்கும் இடையேயுள்ள ஒற்றுமை வேற்றுமை என்ன என்பதைப் பற்றித்தான் இந்தச் செய்தியின் மூலமாக நாம் தெரிந்துகொள்ளப் போகிறோம். உங்கள் உடல் முழுவதும் இருக்கிற தசைகளெல்லாம் இறுகி ஒரு புதிய தோற்றம் பெறவேண்டுமா? அல்லவென்றால் உங்கள் தேகத்தின் அனைத்து உறுப்புகளையும் கட்டுப்பாட்டுடன் இருக்கும்படி உருவாக்க வேண்டுமா? இந்த இரண்டில் எந்த வகையை தேர்ந்தெடுக்கப்போகிறீர்கள்? அதற்கான உங்கள் நோக்கம் என்னவென்பதை முதலில் நீங்கள்தான் முடிவு செய்யவேண்டும். யோகா வேண்டுமா இல்லையென்றால் ஜிம் வேண்டுமா என்பதனை குறித்த தீர்மானம் உங்கள் வசம்தான் உள்ளது. இதிலே மிக முக்கியமாக […]
நமது கண்களின் பார்வைத்திறனை அதிகரிக்கச்செய்யும் பச்சைக் காய்கறி வகைகள்: காட்டு ரோஜா தேனீர் – Wild Rose Tea நமது கண்களின் செயல்பாட்டிற்கு உதவிடும் வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், முக்கியமாக வைட்டமின் C மற்றும் அயன் சத்துக்கள், இவை யாவும் வைல்ட் ரோஸ் தேநீரில் அடங்கியுள்ளது. மேலும் வைல்ட் ரோஸ் டீ காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறலுக்கும் நல்லது. கால்சியம் குறைபாடு உள்ளவர்கள் வைல்ட் ரோஸ் தேநீர் பருகலாம். கொத்து மல்லித் தழை பச்சையான கொத்தமல்லி தழைகளையும், உலரவைத்த கொத்தமல்லி விதைகளையும், கொத்தமல்லி விதைப் பொடியையும் […]
வயிற்றுப்போக்கு குணமாக பாட்டி வைத்தியம் – இயற்கை மருந்து வயிற்றுப்போக்கு காரணங்கள் உரைப்பு – எரிப்பு – காரமான உணவு வகைகளை உண்ணுவதால் உண்டாகும் வயிற்றுப்புண் மேலும் மனச்சோர்வு அல்லது உளைச்சல் நிமித்தமாக வயிற்றுப் பகுதி பலவீனமடைந்து பேதி உண்டாகும். Food ஆலர்ஜி அதாவது சாப்பாட்டினால் உண்டாகும் ஒவ்வாமை, உணவே விஷமாக மாறுதல், நுண்ணுயிர் மற்றும் வைரசினால் ஏற்படும் தொற்றுப் பிரச்சினை, குடல் ஒட்டுண்ணிகள் தாக்கம் இவைகள் நிமித்தமாக இந்தக் கஷ்டம் ஏற்படுகிறது. . சில நேரங்களில் நாம் உண்ணும் உணவே நமது வயிற்றுக்கு ஒத்துக்கொள்ளாமல் போவதால் விஷதன்மையாக மாறிவிடுகிறது. வயிற்றோட்டம் பாட்டி வைத்தியம் இப்படி […]
முதல் பாகம் – HEALTH – உடல் ஆரோக்கியம். உயரமாக வளரவேண்டும் என்று எல்லோருமே ஆசைப்படுகிற ஒரு விஷயம். முக்கியமாக, உங்கள் தன் நம்பிக்கைதனை மேம்படுத்தும் செய்கையாகும். உங்கள் வளர்த்தி கூடுதலாக இருந்தபோதும் கிண்டல் பேசுபவர்களை கொட்டித் துரத்திவிட்டு முடியும். வளர்த்தி குறைவாக இருக்கும்போதுதான் கஷ்டம். இங்கே நான் சொல்லுகிற இந்த சுலபமான சிறிய சிறிய உடல் சார்ந்த பயிற்சிகளை தொடர்ந்து செய்து வந்தால் நிச்சயமாக உங்கள் வளர்த்தி கூடுவதற்கான வாய்ப்பானது அதிகம். நல்லது, இனிமேல் நமது வளர்த்தி கூடுவதற்கு உதவிடும் அந்த குறிப்பிட்ட சில அருமையான உடல் சார்ந்த பயிற்சி என்னவென்று ஒவ்வொன்றாகப் பார்ப்போமா? . SWIMMING: […]
Navasana Benefits in Tamil யோகாசனங்களில் பல நிலைகள் இருக்கின்றன. அந்தந்த ஒவ்வொரு ஆசனம் செய்யும்போது அதற்குரிய தனித்துவமான நன்மைகள் நிச்சயமாக அடையலாம். அப்படிப் பார்க்கும்போது நவாசனம் என்று சொல்லப்படுகிற நவுக்காசனம் நமது சிறுகுடலுக்கும் பெருங்குடலுக்கும் சேர்த்தே பலன் கொடுக்கிறது. இன்னும் சொல்லப்போனால், நோய்களை எதிர்க்கும் ஆற்றல் நமது உடலில் மேம்படுகிறது. இபொழுது நாம் நவுகாசனம் அல்லது நவாசனம் பற்றிய செய்முறை வழக்கத்தைப் பார்ப்போம் வாருங்கள். . முதலாவதாக உங்கள் இரண்டு கைகளையம் பக்கவாட்டிலே வைத்தவாறு மல்லாக்க படுத்துக் கொள்ளவேண்டும். உங்கள் இரண்டு கால்களையும் கொஞ்சம் அகலமாகவே வைத்துக்கொள்ளுங்கள் உங்கள் இரண்டு கைகளையும் உடம்பின் அருகிருந்து சிறிது தூரம் நகர்த்தி வைத்துக்கொள்ளுதல் அவசியம். இப்பொழுது உங்கள் சுவாசத்தை நிதானமாக […]
ஆண்மை அதிகரிக்க மூலிகை குறிப்பாக ஆண்களுடைய மலட்டு நிலைமை அகற்றி தாது அதிகரிக்கப்பண்ணும் மூலிகை வகைகள் ஒரு சிலவற்றை நாம் தெரிந்துகொள்வோமா? கல்யாணமாகியும் குறிப்பிட்ட காலத்திற்குள் குழந்தை ஏதும் பிறக்கவில்லை என்றால் முன்பெல்லாம் பெண்களை மட்டும்தான் குறை கூறுவார்கள். ஆனால் தற்போது இருக்கும் நிலைமைதனை ஆராய்ந்தால், ஆண்களிடம்தான் குழந்தையின்மைக்கு காரணம் சொல்லவேண்டியிருக்கிறது. கற்பு பெண்களுக்கு மட்டும்தான் அவசியம், ஆண்களுக்கு அது முக்கியமில்லை என்கிற தவறான ஒரு கருத்தை நமக்குள்ளே திணித்துவிட்டார்கள். எனவே தற்கால இளைஞர்கள் தங்கள் மனம்போனபடி வாழ்ந்து, தங்கள் இளம் வயதில் எப்படியெல்லாம் வாழக்க்கூடடதோ அப்படியெல்லாம் மனம்போன போக்கில் வாழ்ந்து […]
Bow Pose Dhanurasana has been named after the shape the body takes while performing it – that of a bow. Dhanu implies bow; Asana implies stance or posture. Step by step instructions to do Dhanurasana (Bow Pose) Lie on your stomach with your feet hip-width separated and your arms by the side of your […]