Health

கொரோனா வைரஸ் எப்படி இருக்கும்

கொரோனா வைரஸ் தொடர்புடைய வைரஸ்

கொரோனா வைரஸ் டிப்ஸ் Tamil கொரோனா Covid 19 வைரஸ் தொற்றுநோய் நம்மைத் தாக்காமல் இருக்கவேண்டுமானால் என்ன செய்யணும்? என்ன செய்யக்கூடாது? கொரோனா Covid 19 உயிரைப் பறிக்கும் வைரஸின் பாதிப்பிலிருந்து உங்களை எவ்வாறு பாதுகாத்துக்கொள்ளலாம். பாதிப்பிற்கு முன்னர் பாதித்த பின்னர் எவ்வாறு அதனைக் கையாளலாம்? . எந்த வியாதியும் அணுகாமல் சுகமாய் இருக்க விரும்பினால் சுத்தமாக சுகாதாரத்துடன் இருத்தல் முக்கியம். இப்போது கொரோனா Covid 19 நோய் பாதிப்பிலிருந்து நாமெல்லாரும் பாதுகாப்பாக இருத்தல் அவசியம். எல்லா […]
ஆண்மை தன்மையை அதிகரிக்க எளிமையான வழிகள்

ஆண்மை தன்மையை அதிகரிக்க எளிமையான வழிகள்

ஆண்மை அதிகரிக்க மூலிகை குறிப்பாக ஆண்களுடைய மலட்டு நிலைமை அகற்றி தாது அதிகரிக்கப்பண்ணும் மூலிகை வகைகள் ஒரு சிலவற்றை நாம் தெரிந்துகொள்வோமா? கல்யாணமாகியும் குறிப்பிட்ட காலத்திற்குள் குழந்தை ஏதும் பிறக்கவில்லை என்றால் முன்பெல்லாம் பெண்களை மட்டும்தான் குறை கூறுவார்கள். ஆனால் தற்போது இருக்கும் நிலைமைதனை ஆராய்ந்தால், ஆண்களிடம்தான் குழந்தையின்மைக்கு காரணம் சொல்லவேண்டியிருக்கிறது.   கற்பு பெண்களுக்கு மட்டும்தான் அவசியம், ஆண்களுக்கு அது முக்கியமில்லை என்கிற தவறான ஒரு கருத்தை நமக்குள்ளே திணித்துவிட்டார்கள். எனவே தற்கால இளைஞர்கள் தங்கள் மனம்போனபடி வாழ்ந்து, தங்கள் இளம் வயதில் எப்படியெல்லாம் வாழக்க்கூடடதோ அப்படியெல்லாம் மனம்போன போக்கில் வாழ்ந்து […]
காலை தவிர்க்க வேண்டிய உணவு

காலை தவிர்க்க வேண்டிய உணவு

நீங்கள் சர்க்கரை நோயுள்ளவராக இருப்பீர்களானால் இங்கே குறிப்பிடப்படுகிற  உணவு வகைகளை காலையில் சாப்பிடுவதை தவிர்க்கவும்….   எப்போதுமே சர்க்கரை வியாதிஸ்தகர்கள் பாதுகாப்பான உணவுகளை மட்டும் காலை நேரத்தில் சாப்பிடவேண்டும். ஏனென்றால் காலையில் உண்ணும் உணவுகள் பாதுகாப்பாக இருக்கும்போது மாத்திரமே உங்கள் உடலில் ஓடும் இரத்தத்தினுடைய சர்க்கரை விகிதம் கட்டுக்குள் வைக்கப்படும். ரத்தத்தில் சர்க்கரையின் விகிதத்தை அளவோடு வைக்கவேண்டுமானால் கீழே சொல்லப்பட்டுள்ள தரமற்ற உணவு வகைகளை உண்ணாமல் இருப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது. தங்களுக்கு சர்க்கரை வியாதி இருக்குமானால்,நீங்கள் கட்டாயம் சாப்பாட்டு முறையில் அதிக ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து எதுவும் இல்லை. குறிப்பாக காலையில் நாம் எடுத்துக்கொள்ளும் சிற்றுண்டி என்ன வகையானது, அது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றதா என்பதை […]
Simple Health Tips for Everyday Living

Simple Health Tips for Everyday Living

உடல் ஆரோக்கியம் காப்பாற்ற உதவிடும் சிறந்த, மிகவும் எளிய பத்து ஆரோக்கியம் சார்ந்த பாட்டி வைத்தியம் பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்ளலாமா? 1) Aloe Vera என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிற சோத்து கத்தாழையுடைய தோலை அகற்றி எடுத்து மையப் பகுதிதனை சிறிய கத்தியால் வெட்டித்திறந்து அதின் கசப்பாக இருக்கும் சாறுதனை மட்டும்  எடுத்து அந்த சாற்றை புளிப்பில்லாத மோருடன் சேர்த்து ஒவ்வொரு நாளும் அதிகாலையில் வெறும் வயிற்றில் குடிக்கத் தொடங்கினால் வயிற்றுப்புண் முற்றிலும் ஆறி இயல்பு நிலைக்கு சில வாரங்களில் திரும்பலாம். மேற்கொண்டு உங்கள் தோற்றம் முதுமையடையாமல், என்றும் இளமையாக வைத்துக்கொள்ள இந்த பழக்கம் உதவும்.   2) அனுதினமும் காலையிலோ அல்லது மாலையிலோ பெரிய காட்டு நெல்லிக்காயொன்றை நன்றாக […]
profit-1412063_640

How to Write a Business Proposal

எந்த ஒரு தொழிலும் முழுமையாக தெரியாத நபர், பணம் சேர்க்க வழி என்ன?   பணம் சம்பாதிப்பதற்கு தொழில் ஏதாவது தெரிந்திருக்கவேண்டும் என்கிற கட்டாயம் எதுவுமில்லை.   தொழில் தெரிந்தவர்கள் எல்லோரும் நிறைய பணம் சேர்த்து வைக்கிறார்கள் என்றும் சொல்வதற்கில்லை.   பணம் சம்பாதிப்பதற்கு மனம் நிறைய தீராத தாகமும், ஆர்வமும் இருந்தால் போதும்.   நம் எல்லோருக்கும் இரண்டு மனம் இருக்கிறதென்கிற உண்மை உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்?   ஒன்று, நாம் எப்போதும் எதையாவது […]
How To Pay Off Debt On A Low Income

How To Pay Off Debt On A Low Income

 Industrial and Scientific Products: பொதுவாக நடுத்தர வர்க்கம் மற்றும் அந்த நிலைக்கும் சற்றுக் கீழே உள்ளவர்கள் எப்படி சேமிக்கிறோம்?   1) சம்பாதிக்கிறோம்.   2) செலவு செய்கிறோம்.   3) கடைசியாக மீந்ததைச் சேமிக்கிறோம்.   ஆனால் கீழ்கண்ட சூத்திரத்தை பின்பற்றுபவர்கள் கடன் பிரச்சனையில் சிக்கிக்கிகொளவ்தும் இல்லை. மேலும், அவர்கள் தங்கள் வாழ்க்கையிலே தங்கள் சுய சம்பாத்தியத்திலேயே கீழ்கண்ட முறையைப் பின்பற்றி கட்டாயம் செல்வந்தர்கள் ஆகிவிடுகின்றனர்.   1) இவர்கள் கஷ்டப்பட்டு உழைக்கிறார்கள்.   2) சம்பளம் வாங்கியவுடன் முதலில் கட்டாயமாக சேமிப்புக்கென்று […]
fantasy-3502189_1280

How to Buy Land inTamilnadu

  Best Sellers in Music   வீட்டு மனை எதற்காக வாங்குகிறோம்? நெடுங் காலமாக நம் மனதிலே ஒரு கனவு இல்லம், 24 மணி நேரமும் வலம் வந்துகொண்டே இருக்கிற அந்த வீட்டைக் கட்டுவதற்காகத்தான் நாம் வீட்டு மனை வாங்குகிறோம். சரிதானே? நாம் எல்லோரும் கை நிறைய பணத்தை வைத்துக்கொண்டா வீடு கட்ட நினைக்கிறோம். குருவி சேர்க்கிற மாதிரி சிறுகச் சிறுகச் சேர்த்து, உற்றார், உறவினர், நண்பர்கள் என்று ஏறக்குறைய யார் யாரிடம் கடனாகப் பணம் பெற்றுக்கொள்ளமுடியுமோ அத்தனை பேரிடமும் கடன் […]
Construct Your House in Low Budget

Construct Your House in Low Budget

யாருடைய தயவும் இல்லாமால், நகைகளை அடகு வைக்காமல், தனி நபர் கடன் வாங்காமல், வட்டிக்கே கடன் வாங்காமல் கையிலிருக்கிற கொஞ்சப் பணத்தை மட்டும் வைத்துக்கொண்டு நமக்கென்று சொந்த வீடு கட்டிக்கொள்ளும் ஒரு தலை சிறந்த வாய்ப்பைக்குறித்து அறிந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் அனைவரும் இந்தப்பதிலை வாசித்து பயன் பெற்றுக்கொள்ளுங்கள். சொந்தமாக ஒரு வீடு வேண்டும். அநேகமாக நம் அனைவருக்குமே இந்த எண்ணம் மனதில் இருந்துகொண்டே இருக்கும். எப்பொழுது இந்த வாடகை வீட்டை விட்டு வெளியேறி நிம்மதியாக சொந்த வீட்டில் குடியேறப்போகிறோம் […]
house-for-sale-2845213_1280

Low Cost House Construction Techniques in India

யாருடைய தயவும் இல்லாமால், நகைகளை அடகு வைக்காமல், தனி நபர் கடன் வாங்காமல், வட்டிக்கே கடன் வாங்காமல் கையிலிருக்கிற கொஞ்சப் பணத்தை மட்டும் வைத்துக்கொண்டு நமக்கென்று சொந்த வீடு கட்டிக்கொள்ளும் ஒரு தலை சிறந்த வாய்ப்பைக்குறித்து அறிந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் அனைவரும் இந்தப்பதிலை வாசித்து பயன் பெற்றுக்கொள்ளுங்கள். சொந்தமாக ஒரு வீடு வேண்டும். அநேகமாக நம் அனைவருக்குமே இந்த எண்ணம் மனதில் இருந்துகொண்டே இருக்கும். எப்பொழுது இந்த வாடகை வீட்டை விட்டு வெளியேறி நிம்மதியாக சொந்த வீட்டில் குடியேறப்போகிறோம் என்கிற ஏக்கம் உங்களுக்கும் இருக்கத்தானே செய்கிறது? […]
1 2 15
Close menu
Close menu