Zero Percent Loan to Purchase Land in India

Zero Percent Loan to Purchase Land in India

நிலம் வாங்க வட்டியில்லா கடன் | வட்டியில்லா கடன் உதவி | zero percent interest home loan

உங்கள் கனவு இல்லத்தைக் கட்டுவதற்கான நிலம் வாங்க நாங்கள் சுலபதாவணிமுறையில் கடன் தருகிறோம். வட்டியில்லா கடன். முதலில் பாதித்தொகை மட்டும் செலுத்தி உங்கள் பேரில் நிலத்தை ரெஜிஸ்டர் செய்துகொள்ளலாம். அடுத்த பாதிப் பணத்தை நீங்கள் ரூபாய் 10000 வீதம் 30 மாதங்கள் செலுத்தும் வசதி தருகிறோம்.

நிலத்தினுடைய அளவு – 1500 சதுர அடி / 3.44 செண்ட்

ப்ரொஜெக்ட்டின் பெயர் : ராயல் கார்டன் ஒக்கூர்

இடம் : ஒக்கூர் ஊராட்சி

மாவட்டம்: சிவகங்கை

தண்ணீர் வளத்துடன் கூடிய செம்மண் நிறைந்த நிலம்.

DTCP அப்ரூவல் பெறப்பட்டுள்ளது

1500 சதுர அடி நிலத்தின் விலை ரூபாய் 10 லட்சம்

ப்ரீ லான்ச் ஆபர் தள்ளுபடி 40% கழித்து விலை ரூபாய் 6 லட்சம் மட்டுமே.

விலை ரூபாய் 6 லட்சத்தில் பாதி தொகை ரூபாய் 3 லட்சம் செலுத்தி நிலத்தை வாங்கி உங்கள் பெயரிலேயே ரெஜிஸ்டர் செய்துகொள்ளலாம்.

மறு பாதி தொகை ரூபாய் 3 லட்சத்தை 30 மாதங்கள் தவணை முறையில் ரூபாய் 10000 வீதம் செலுத்துவதற்கு நாங்களே உங்களுக்கு கடன் வசதியும் செய்துகொள்கிறோம்.

இந்தப் பாதி தொகை ரூபாய் 3 லட்சம் கடன் வசதிக்காக நீங்கள் சொத்து ஜாமீன் அல்லது தனி நபர் ஜாமீன் ஏதும் எங்களுக்குத் தரவேண்டிய அவசியமில்லை.

30 மாதங்கள் தவணை தொகை ரூபாய் 10000 x 30 = ரூபாய் 3 லட்சம் கட்டி முடித்தவுடன், உங்கள் நிலத்திற்கான பத்திரம் மற்றும் தஸ்தாவேஜுகளை உங்களுக்கு கொடுத்துவிடுவோம்.

இந்த மூன்று வருடங்களில், நீங்கள் வாங்கும் நிலத்தின் மதிப்பு நான்கு அல்லது 5 மடங்காக உயர்ந்துவிடும். நீங்கள் விரும்பினால், உங்கள் நிலத்திலேயே நீங்கள் ஒரு வீடு கட்டிக்கொள்ளலாம்.

அல்லது உங்கள் நிலத்தை இரண்டு மடங்குகளுக்கு மேலே விற்று, உங்கள் பிள்ளைகள், பேரப் பிள்ளைகளுடைய படிப்பு, மேல் படிப்பு மற்றும் திருமண காரியங்களுக்கு உபயோகப்படுத்திக்கொள்ளலாம்.

நீங்கள் வங்கியிலோ, அஞ்சல் அலுவலகத்திலோ அல்லது ஆயுள் காப்பீட்டு நிறுவனத்திலோ முதலீடு செய்யும்போது, உங்கள் பணம் இரண்டு மடங்காக பெருகுவதற்கு 12 வருடங்களாகும்.

எங்கள் நிறுவனத்தில் நீங்கள் சொத்து வாங்கிப்போட்டால் உங்கள் பணம் மூன்றே வருடங்களில் இரண்டு மடங்காக பெருகும்.

எங்களுடைய விருதுநகர் துணை நகரத்தில் 2012ல் ரூபாய் 62,500க்கு வாங்கிப்போட்டு நிலம் இப்பொழுது ரூபாய் 7,60,000 க்கு விலை போய்கொண்டிருக்கிறது.

எங்களுடைய திருச்சி துணை நகரில் 2010ல் ரூபாய் 4,50,000க்கு வாங்கிப்போட்டு சொத்தின் மதிப்பு இப்பொழுது ரூபாய் 27 லட்சம்.

அதேபோல தற்போது நீங்கள் எங்களுடைய ஒக்கூர் ராயல் கார்டனில் தவணை முறையில் வாங்கும் நிலத்தின் விலை ஒரு சில வருடங்களில் பல மடங்கு பெருகி உங்களுக்கு ஒரு பெரிய பொருளாதார விடுதலையைக் கொடுக்கும் என்பது நூத்துக்கு நூறு நிச்சயமே.

மேலும் விபரங்களுக்கு நீங்கள் தொடர்புகொள்ளவேண்டிய நபர்:

A X VINO RAYEN
MOBILE PHONE: +91 6382958461
WHATSAPP: +91 9443872027

Post A Comment

Your email address will not be published. Required fields are marked *

Close menu
Close menu