Tags: vitamin c

Vitamin C Rich Fruits and Vegetables in Tamil – Vitamin C Rich Foods in Tamil – வைட்டமின் சி உணவுகள்

வைட்டமின் சி நிறைந்த உணவு வகைகள்

வைட்டமின் சி என்றாலே நமக்கு ஆரஞ்சுப் பழம்தான் ஞாபகத்திற்கு வரும். அதனை விட வைட்டமின் C அதிகமாயுள்ள சில காய் மற்றும் பழங்கள் பற்றித் தெரிந்துகொள்வோம் வாருங்கள்.    நம் தேகம் நலமாக இருப்பதற்கு உயிர்ச்சத்துக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் மிகவும் தேவைப்படுகிறது. இவைகளுள் உயிர்ச்சத்து C மிகவும் அவசியமுள்ள ஒன்றாகக் காணப்படுகிறது.  இது நமக்கு நோய் எதுவும் வரவிடாமல் ஒரு பாதுகாப்பு வலையமாகச் செயலாற்றுகிறது. நம்முடைய தேகத்திற்கு வேண்டிய நோய் எதிர்ப்புத் திறனை மேம்படுத்துகிறது.     ​வைட்டமின் C சி காய்கள் பழங்கள்:   […]
குழந்தை சாப்பிடாமல் இருந்தால்

குழந்தை சாப்பிடாமல் இருந்தால் – குழந்தை உணவு வகைகள்,

  கட்டாயம் குழந்தைகளுக்கு கொடுப்பதற்கான உணவு வகைகள்:   எப்போதுமே குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுக்கும்போது, ரொம்ப கட்டாயப்படுத்தவே கூடாது. குறிப்பாக அவர்களுக்கு பிடிக்கவில்லையென்றால், சாப்பிடச்சொல்லி வலுக்கட்டாயப் படுத்தக்கூடாது. குழந்தைகள் உடல் நலனுக்கு ஏற்ற உணவு வகைகளை முதலில் அவர்களுக்கு முன்பாக பெற்றோர்கள் உண்ணவேண்டும். நீங்கள் ரசித்து, ருசித்து சாப்பிடுவதை குழந்தைகள் பார்த்து அவர்களுக்கே ஆர்வம் ஏற்பட்டு அதன் பின் அவர்களாகவே ஆர்வமுடன் நீங்கள் கொடுக்கும் எந்த உணவையும் சாப்பிடும்படியாகச் செய்யவேண்டும்.  இங்கே, உங்கள் குழந்தைகள் உண்ணவேண்டிய ஒரு சில முக்கியமான உணவு வகைகளை பற்றி […]
Close menu
Close menu