கட்டாயம் குழந்தைகளுக்கு கொடுப்பதற்கான உணவு வகைகள்: எப்போதுமே குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுக்கும்போது, ரொம்ப கட்டாயப்படுத்தவே கூடாது. குறிப்பாக அவர்களுக்கு பிடிக்கவில்லையென்றால், சாப்பிடச்சொல்லி வலுக்கட்டாயப் படுத்தக்கூடாது. குழந்தைகள் உடல் நலனுக்கு ஏற்ற உணவு வகைகளை முதலில் அவர்களுக்கு முன்பாக பெற்றோர்கள் உண்ணவேண்டும். நீங்கள் ரசித்து, ருசித்து சாப்பிடுவதை குழந்தைகள் பார்த்து அவர்களுக்கே ஆர்வம் ஏற்பட்டு அதன் பின் அவர்களாகவே ஆர்வமுடன் நீங்கள் கொடுக்கும் எந்த உணவையும் சாப்பிடும்படியாகச் செய்யவேண்டும். இங்கே, உங்கள் குழந்தைகள் உண்ணவேண்டிய ஒரு சில முக்கியமான உணவு வகைகளை பற்றி […]