ஆண்மை அதிகரிக்க மூலிகை குறிப்பாக ஆண்களுடைய மலட்டு நிலைமை அகற்றி தாது அதிகரிக்கப்பண்ணும் மூலிகை வகைகள் ஒரு சிலவற்றை நாம் தெரிந்துகொள்வோமா? கல்யாணமாகியும் குறிப்பிட்ட காலத்திற்குள் குழந்தை ஏதும் பிறக்கவில்லை என்றால் முன்பெல்லாம் பெண்களை மட்டும்தான் குறை கூறுவார்கள். ஆனால் தற்போது இருக்கும் நிலைமைதனை ஆராய்ந்தால், ஆண்களிடம்தான் குழந்தையின்மைக்கு காரணம் சொல்லவேண்டியிருக்கிறது. கற்பு பெண்களுக்கு மட்டும்தான் அவசியம், ஆண்களுக்கு அது முக்கியமில்லை என்கிற தவறான ஒரு கருத்தை நமக்குள்ளே திணித்துவிட்டார்கள். எனவே தற்கால இளைஞர்கள் தங்கள் மனம்போனபடி வாழ்ந்து, தங்கள் இளம் வயதில் எப்படியெல்லாம் வாழக்க்கூடடதோ அப்படியெல்லாம் மனம்போன போக்கில் வாழ்ந்து […]