வீடுமனை கிரயம்கொள்ளுவதற்கு முன்பு நாம் அறிந்துகொள்ள தேவையான சட்ட ரீதியான பாயிண்டுகள் கோபுரமாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை, குடிசையாக இருந்தாலும் அது நம்முடையதாக இருக்கணும். அப்படி நமக்குன்னு சொந்தமா ஒரு வீட்டைக் கட்டிமுடித்து அதிலே நிம்மதியாக, சந்தோசமாக, எல்லாவற்றுக்கும் மேலாக குடும்பமாக சந்தோசமாக வாழணும் என்று நாம் எல்லோரும் ஆசைப்படுகிறோம் இல்லையா? குறைந்தபட்சம் ஒரு செண்டு நிலமாவது சொந்தமாக வாங்கிக்கொண்டு அதிலே நம்ம வசதிக்குத் தகுந்த மாதிரி உங்கள் கனவு இல்லத்தைக் கட்டிமுடித்து அதிலே குடியேறிவிடவேண்டும் என்றுதானே அநேகமாக நாம் எல்லோருமே ஆசைப்படுகிறோம்? அப்படி ஒரு கனவு இல்லத்தை ஆசை ஆசையாக கட்டிகே குடியேறுவதற்கு முதல் அடிப்படைத் […]