பெண்களின் உடல் நலம் மற்றும் மன நலம் சம்பத்தப்பட்ட முக்கிய பிரச்சனைகளைகே குறித்து நாம் கொஞ்சம் அலசி ஆராய்ந்து பாப்போம். பெண்களுக்கு முப்பது வயது கடந்துவிட்டால் ஒரு சில ஆரோக்கியம் சம்பத்தப்பட்ட விஷயங்களில் கவனிப்பாக இருக்கவேண்டியது அவசியமாகிறது. 30 வயது கடந்துவுடனேயே காலம் தாழ்த்தாமல் ஒரு பொதுவான ஆண்டு சுகாதார சோதனை அதாவது Health Checkup செய்துகொள்ளவேண்டும். என்பது நல்லதொரு ஆலோசனையாகக் கருதப்படுகிறது. இயக்குநீர் ரீதியாக (harmone) பாலின மேலும் வளர்ச்சிதை (மெட்டபாலிக்) மாற்றம் உண்டாகும். இந்த இரண்டு விஷயங்களிலும் நாம் மிகவும் கண்காணிப்பாக இருத்தல் அவசியம். வருடத்தில் ஒரு தடவையாவது மாஸ்டர் Health செக்கப் செய்துகொள்வோமானால், பெரிய வியாதிகள் வருமுன்னே தடுத்து […]