Industrial and Scientific Products: பொதுவாக நடுத்தர வர்க்கம் மற்றும் அந்த நிலைக்கும் சற்றுக் கீழே உள்ளவர்கள் எப்படி சேமிக்கிறோம்? 1) சம்பாதிக்கிறோம். 2) செலவு செய்கிறோம். 3) கடைசியாக மீந்ததைச் சேமிக்கிறோம். ஆனால் கீழ்கண்ட சூத்திரத்தை பின்பற்றுபவர்கள் கடன் பிரச்சனையில் சிக்கிக்கிகொளவ்தும் இல்லை. மேலும், அவர்கள் தங்கள் வாழ்க்கையிலே தங்கள் சுய சம்பாத்தியத்திலேயே கீழ்கண்ட முறையைப் பின்பற்றி கட்டாயம் செல்வந்தர்கள் ஆகிவிடுகின்றனர். 1) இவர்கள் கஷ்டப்பட்டு உழைக்கிறார்கள். 2) சம்பளம் வாங்கியவுடன் முதலில் கட்டாயமாக சேமிப்புக்கென்று […]