Best Sellers in Music வீட்டு மனை எதற்காக வாங்குகிறோம்? நெடுங் காலமாக நம் மனதிலே ஒரு கனவு இல்லம், 24 மணி நேரமும் வலம் வந்துகொண்டே இருக்கிற அந்த வீட்டைக் கட்டுவதற்காகத்தான் நாம் வீட்டு மனை வாங்குகிறோம். சரிதானே? நாம் எல்லோரும் கை நிறைய பணத்தை வைத்துக்கொண்டா வீடு கட்ட நினைக்கிறோம். குருவி சேர்க்கிற மாதிரி சிறுகச் சிறுகச் சேர்த்து, உற்றார், உறவினர், நண்பர்கள் என்று ஏறக்குறைய யார் யாரிடம் கடனாகப் பணம் பெற்றுக்கொள்ளமுடியுமோ அத்தனை பேரிடமும் கடன் […]