Tags: how to become rich

large-home-389271_640

How to Become Rich in India அதிக பணம் சம்பாதிப்பது எப்படி

இந்தப் பதிலை நான் அனுபவபூர்மாக எழுதுகிறேன். கவனமாகக் கடைசிவரை ஒரு முறைக்கு இருமுறை படிக்கவும். கடன் வாங்கியும் பணம் சேர்க்கலாம். செல்வந்தர்கள் அப்படித்தான் தங்கள் பணத்தை பெருக்குகிறார்கள். உதாரணமாக நமது இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரை உங்களுக்குத் தெரியுமல்லவா? அவர் பலகோடிகள் செலவு செய்து தானும் தன குடும்பத்தாரும் வாழ்வதற்காக ஒரு பெரிய மாளிகையை மும்பையில் காட்டியுள்ளார். அதே வீட்டை வங்கியில் அடமானம் வைத்து கடன் வாங்கி, அந்தப் பணத்தை தன்னுடைய சொந்த வியாபாரத்தில் முதலீடு செய்து சம்பாதிக்கிறார். இன்னும் சில அறிவாளிகள், தங்களிடம் இருக்கிற […]
Close menu
Close menu