யோகாவுக்கும் ஜிம்முக்கும் இடையேயுள்ள ஒற்றுமை வேற்றுமை என்ன என்பதைப் பற்றித்தான் இந்தச் செய்தியின் மூலமாக நாம் தெரிந்துகொள்ளப் போகிறோம். உங்கள் உடல் முழுவதும் இருக்கிற தசைகளெல்லாம் இறுகி ஒரு புதிய தோற்றம் பெறவேண்டுமா? அல்லவென்றால் உங்கள் தேகத்தின் அனைத்து உறுப்புகளையும் கட்டுப்பாட்டுடன் இருக்கும்படி உருவாக்க வேண்டுமா? இந்த இரண்டில் எந்த வகையை தேர்ந்தெடுக்கப்போகிறீர்கள்? அதற்கான உங்கள் நோக்கம் என்னவென்பதை முதலில் நீங்கள்தான் முடிவு செய்யவேண்டும். யோகா வேண்டுமா இல்லையென்றால் ஜிம் வேண்டுமா என்பதனை குறித்த தீர்மானம் உங்கள் வசம்தான் உள்ளது. இதிலே மிக முக்கியமாக […]