உடல் ஆரோக்கியம் காப்பாற்ற உதவிடும் சிறந்த, மிகவும் எளிய பத்து ஆரோக்கியம் சார்ந்த பாட்டி வைத்தியம் பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்ளலாமா? 1) Aloe Vera என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிற சோத்து கத்தாழையுடைய தோலை அகற்றி எடுத்து மையப் பகுதிதனை சிறிய கத்தியால் வெட்டித்திறந்து அதின் கசப்பாக இருக்கும் சாறுதனை மட்டும் எடுத்து அந்த சாற்றை புளிப்பில்லாத மோருடன் சேர்த்து ஒவ்வொரு நாளும் அதிகாலையில் வெறும் வயிற்றில் குடிக்கத் தொடங்கினால் வயிற்றுப்புண் முற்றிலும் ஆறி இயல்பு நிலைக்கு சில வாரங்களில் திரும்பலாம். மேற்கொண்டு உங்கள் தோற்றம் முதுமையடையாமல், என்றும் இளமையாக வைத்துக்கொள்ள இந்த பழக்கம் உதவும். 2) அனுதினமும் காலையிலோ அல்லது மாலையிலோ பெரிய காட்டு நெல்லிக்காயொன்றை நன்றாக […]