தங்கத்தில் முதலீடு செய்வது சிறந்தது என்று எல்லோரும் நினைத்துக்கொண்டிருக்கிறோம். உங்களுக்கு Rule 72 தெரியுமா? வங்கியில் வேலை பார்க்கிறவர்களுக்கு RULE 72 பற்றி தெரிந்திருக்கும். அதாவது விலைவாசி ஒரு வருடத்திற்கு குறைந்தபட்சம் 12% உயர்ந்துகொண்டேதான் இருக்கிறது. அப்படி உயர்ந்துகொண்டே இருக்கும்பட்சத்தில் ஒரு பொருளுடைய விலை RULE 72 பிரகாரம் 6 வருடங்களுக்கு ஒரு முறை இரட்டிப்பாகிறது. சரி, நீங்கள் வங்கியில் உங்கள் பணத்தை டெபாசிட் செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அவர்கள் உங்களுக்கு கொடுக்கும் வட்டி வருடத்திற்கு வெறும் 6% மட்டுமே. LIC மற்றும் அஞ்சல் […]