வயிற்றுப்போக்கு குணமாக பாட்டி வைத்தியம் – இயற்கை மருந்து வயிற்றுப்போக்கு காரணங்கள் உரைப்பு – எரிப்பு – காரமான உணவு வகைகளை உண்ணுவதால் உண்டாகும் வயிற்றுப்புண் மேலும் மனச்சோர்வு அல்லது உளைச்சல் நிமித்தமாக வயிற்றுப் பகுதி பலவீனமடைந்து பேதி உண்டாகும். Food ஆலர்ஜி அதாவது சாப்பாட்டினால் உண்டாகும் ஒவ்வாமை, உணவே விஷமாக மாறுதல், நுண்ணுயிர் மற்றும் வைரசினால் ஏற்படும் தொற்றுப் பிரச்சினை, குடல் ஒட்டுண்ணிகள் தாக்கம் இவைகள் நிமித்தமாக இந்தக் கஷ்டம் ஏற்படுகிறது. . சில நேரங்களில் நாம் உண்ணும் உணவே நமது வயிற்றுக்கு ஒத்துக்கொள்ளாமல் போவதால் விஷதன்மையாக மாறிவிடுகிறது. வயிற்றோட்டம் பாட்டி வைத்தியம் இப்படி […]