Tags: பாட்டி வைத்தியம்

வயிற்றுப்போக்கு குணமாக,பாட்டி வைத்தியம், கை மருந்து,

வயிற்றுப்போக்கு குணமாக பாட்டி வைத்தியம்

வயிற்றுப்போக்கு குணமாக பாட்டி வைத்தியம் – இயற்கை மருந்து   வயிற்றுப்போக்கு காரணங்கள் உரைப்பு – எரிப்பு – காரமான  உணவு வகைகளை உண்ணுவதால் உண்டாகும் வயிற்றுப்புண் மேலும் மனச்சோர்வு அல்லது உளைச்சல் நிமித்தமாக வயிற்றுப் பகுதி பலவீனமடைந்து பேதி உண்டாகும்.  Food ஆலர்ஜி அதாவது சாப்பாட்டினால் உண்டாகும் ஒவ்வாமை, உணவே விஷமாக மாறுதல், நுண்ணுயிர் மற்றும் வைரசினால் ஏற்படும்  தொற்றுப் பிரச்சினை, குடல் ஒட்டுண்ணிகள் தாக்கம் இவைகள் நிமித்தமாக இந்தக் கஷ்டம் ஏற்படுகிறது. . சில நேரங்களில் நாம் உண்ணும் உணவே நமது வயிற்றுக்கு ஒத்துக்கொள்ளாமல் போவதால் விஷதன்மையாக மாறிவிடுகிறது.   வயிற்றோட்டம் பாட்டி வைத்தியம் இப்படி […]
காலை தவிர்க்க வேண்டிய உணவு

காலை தவிர்க்க வேண்டிய உணவு

நீங்கள் சர்க்கரை நோயுள்ளவராக இருப்பீர்களானால் இங்கே குறிப்பிடப்படுகிற  உணவு வகைகளை காலையில் சாப்பிடுவதை தவிர்க்கவும்….   எப்போதுமே சர்க்கரை வியாதிஸ்தகர்கள் பாதுகாப்பான உணவுகளை மட்டும் காலை நேரத்தில் சாப்பிடவேண்டும். ஏனென்றால் காலையில் உண்ணும் உணவுகள் பாதுகாப்பாக இருக்கும்போது மாத்திரமே உங்கள் உடலில் ஓடும் இரத்தத்தினுடைய சர்க்கரை விகிதம் கட்டுக்குள் வைக்கப்படும். ரத்தத்தில் சர்க்கரையின் விகிதத்தை அளவோடு வைக்கவேண்டுமானால் கீழே சொல்லப்பட்டுள்ள தரமற்ற உணவு வகைகளை உண்ணாமல் இருப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது. தங்களுக்கு சர்க்கரை வியாதி இருக்குமானால்,நீங்கள் கட்டாயம் சாப்பாட்டு முறையில் அதிக ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து எதுவும் இல்லை. குறிப்பாக காலையில் நாம் எடுத்துக்கொள்ளும் சிற்றுண்டி என்ன வகையானது, அது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றதா என்பதை […]
Close menu
Close menu