Navasana Benefits in Tamil யோகாசனங்களில் பல நிலைகள் இருக்கின்றன. அந்தந்த ஒவ்வொரு ஆசனம் செய்யும்போது அதற்குரிய தனித்துவமான நன்மைகள் நிச்சயமாக அடையலாம். அப்படிப் பார்க்கும்போது நவாசனம் என்று சொல்லப்படுகிற நவுக்காசனம் நமது சிறுகுடலுக்கும் பெருங்குடலுக்கும் சேர்த்தே பலன் கொடுக்கிறது. இன்னும் சொல்லப்போனால், நோய்களை எதிர்க்கும் ஆற்றல் நமது உடலில் மேம்படுகிறது. இபொழுது நாம் நவுகாசனம் அல்லது நவாசனம் பற்றிய செய்முறை வழக்கத்தைப் பார்ப்போம் வாருங்கள். . முதலாவதாக உங்கள் இரண்டு கைகளையம் பக்கவாட்டிலே வைத்தவாறு மல்லாக்க படுத்துக் கொள்ளவேண்டும். உங்கள் இரண்டு கால்களையும் கொஞ்சம் அகலமாகவே வைத்துக்கொள்ளுங்கள் உங்கள் இரண்டு கைகளையும் உடம்பின் அருகிருந்து சிறிது தூரம் நகர்த்தி வைத்துக்கொள்ளுதல் அவசியம். இப்பொழுது உங்கள் சுவாசத்தை நிதானமாக […]