யாருடைய தயவும் இல்லாமால், நகைகளை அடகு வைக்காமல், தனி நபர் கடன் வாங்காமல், வட்டிக்கே கடன் வாங்காமல் கையிலிருக்கிற கொஞ்சப் பணத்தை மட்டும் வைத்துக்கொண்டு நமக்கென்று சொந்த வீடு கட்டிக்கொள்ளும் ஒரு தலை சிறந்த வாய்ப்பைக்குறித்து அறிந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் அனைவரும் இந்தப்பதிலை வாசித்து பயன் பெற்றுக்கொள்ளுங்கள்.
சொந்தமாக ஒரு வீடு வேண்டும். அநேகமாக நம் அனைவருக்குமே இந்த எண்ணம் மனதில் இருந்துகொண்டே இருக்கும். எப்பொழுது இந்த வாடகை வீட்டை விட்டு வெளியேறி நிம்மதியாக சொந்த வீட்டில் குடியேறப்போகிறோம் என்கிற ஏக்கம் உங்களுக்கும் இருக்கத்தானே செய்கிறது?
வீடு கட்டுவதற்காக நகைக் கடன் வாங்கி செயல்படலாமா என்று கேட்டிருக்கிறீர்கள்.
வீடு கட்டுவதற்கான கடனுக்கு அதாவது வீட்டு லோனுக்கு வட்டி விகிதம் குறைவுதான். ஆனால் நகைக் கடன் வாங்கினால் அதற்கு வீட்டு லோனை விட வட்டி விகிதம் அதிகம். அதே சமயம், நீங்கள் வங்கியில் உங்கள் நகைகளை வைத்து விவசாயக் கடனாக வாங்கினால் குறிப்பிட்ட சில வங்கிகளில் வட்டி விகிதம் வருடத்திற்கு 6% க்கும் குறைவாக வசூலிக்கப்படுகிறது.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்திற்காக அநேக வங்கிகள் குறைந்த வட்டியில் கடன் கொடுக்கிறார்கள். இந்தத் திட்டத்தில் வீடு கட்டுகிற யாவருக்கும் மத்திய அரசாங்கத் அளிக்கும் ஊக்கத்தொகையும் சேர்ந்து கிடைக்கிறது. இப்படி வீட்டுக்கடன் வாங்குகிற எல்லோருமே சொத்து ஜாமீன் கொடுக்கவேண்டும். அதுபோக, தனி நபர் ஜாமீனும் கேட்பார்கள்.
நான் நன்கு அறிந்த ஒருவர் தற்போது சொந்தமாக சிவகங்கை மாவட்டத்திலிருக்கிற ஒக்கூரில் வீடு கட்டிக்கொண்டு இருக்கிறார். அங்கே வீடுகட்டுகிற பொறுப்பை ஒரு பெரிய கார்பொரேட் நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது.அதற்காக அவர் சொத்து ஜாமீன் எதுவும் கொடுக்கவில்லை. தனி நபர் ஜாமீனும் கொடுக்கவில்லை.
அவர் வீடு கட்டுகிற ப்ரொஜெக்ட்டிலே 300 புதிய வீடுகள் கட்டப்போகிறார்கள். மேலும் அங்கே ஒரு பெரிய கல்யாண மண்டபம் வருகிறது. மேலும் 50 பண்ணை வீடுகள் பெரிய அளவில் அங்கே வருகிறது. ஒரு டிரைவ் இன் ரெஸ்டாரண்டும், பெட்ரோல் விற்பனை நிலையமும் வருகிறது. அதே ப்ரொஜெக்ட்டில் ஒரு கேட்டரிங் கல்லூரியும் கட்டப்போகிறார்கள். இவ்வளவும் ஹைவேய்ஸ் மேலேயே கட்டப்படுகிறது. ஆக அது ஒரு பெரிய, புதிய நகரமாக உருவாகி வருகிறது.
எனது நண்பர் அவருடைய தகுதிக்கு தகுந்தாற்போல ரூபாய் 16 லட்சத்திற்கு வீடு கட்ட ஆரம்பித்திருக்கிறார். அவருக்கு இப்படி வீடு கட்டிக்கொடுப்பதற்காக இந்தக் கார்பொரேட் நிறுவனம் சொல்லியிருக்கும் கண்டிஷன்ஸ் ரொம்பவும் ஆச்சரியமாக இருக்கிறது. அதை சொன்னால் முதலில் யாரும் இதை நம்பமாட்டார்கள்.
வீட்டின் மொத்த மதிப்பு ரூபாய் 16 லட்சம் மட்டுமே. வீடு கட்ட ஆரம்பித்த பின்பும் சரி, அவருடைய புதிய வீட்டை அவரிடம் ஒப்படைக்கும் வரைக்கும் மட்டும் எந்தக் காரணம் கொண்டும் 16 லட்ச ரூபாய்க்கு மேலே ஒரு ரூபாய் கூட அதிகமாக் கேட்கமாட்டார்கள் என்றும் ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள்.
அவருடைய இந்தப் புதிய வீட்டைக் கட்டுவதற்காக என் நண்பர் இந்த கார்பொரேட் நிறுவனத்திற்கு முதலில் கொடுக்கவேண்டிய தொகை ரூபாய் 5 லட்சம் மட்டுமே. அவருடைய வீடு ஒரு குறிப்பிட்ட அளவு கட்டி முடிக்கப்பட்ட பின்னர் அவர் மேற்கொண்டு ரூபாய் 5 லட்சம் கொடுக்கவேண்டும். மொத்தம் ரூபாய் 10 லட்சம் மட்டும் வாங்கிக்கொண்டு 16 லட்சத்திற்கு வீடு கட்டிக்கொடுக்கிறார்கள்.
மீதி பணம் 6 லட்சத்தை என் நண்பர் அவருடைய புதிய வீட்டில் குடியேறின பின்பு மாதம் ரூபாய் 10000 ( ரூபாய் பத்தாயிரம் மட்டும்) அந்த வீட்டில் வாழ்ந்துகொண்டே 5 வருடங்களுக்கு அதாவது 60 மாதங்களுக்கு சுலபத் தவணை முறையில் செலுத்திக் கொள்ளலாம். வட்டியாக ஒரு ரூபாய் கூட கொடுக்கவேண்டாம். என்னால் நம்பவே முடியவில்லை. ஆனால் இது கதை அல்ல, நிஜம்.
இன்னும் ஆச்சரியம் என்னவென்றால், அந்த மீதிப்பணம் ரூபாய் ஆறு லட்சத்திற்காக எனது நண்பர் எந்த ஒரு சொத்து ஜாமீனும் கொடுக்கவேண்டிய அவசியமில்லை. தனி நபர் ஜாமீனும் தேவை இல்லை. எனவே குடும்பத்தினர், சொந்த பந்தங்கள் யாரிடமும் ஜாமீன் கையெழுத்துப் போடுங்கள் என்று நாம் போய் நமது சுய மரியாதையை விட்டுக்கொடுத்து கெஞ்சவேண்டிய அவசியம் இல்லை என்பதால் அவருக்கு ரொம்ப சந்தோசம்.
நம்மில் அநேகர் என்ன செய்கிறோம். கையிலிருக்கும் மொத்தப் பணத்தை விலையாகக் கொடுத்து முதலில் நிலம் வாங்கிவிடுகிறோம். வீடு கட்டுவதற்காக வங்கியில் கடன் பெறுவதற்கு அலைகிறோம். அதற்காக அவர்கள் சொத்து ஜாமீன் கேட்கும்போது நாம் திண்டாடுகிறோம். தனி நபர் ஜாமீனுக்காக உறவினர்களிடத்தில் நமது சுயமரியாதையையும் சேர்த்து அடமானம் வைக்கவேண்டிய சூழ்நிலைக்குக்கூடத் தள்ளப்படுகிறோம்.
இனிமேல் அந்த மாதிரியான நிலைமைக்கு ஒரு முடிவு வேண்டும் என்றும், வட்டிக்கு கடன் வாங்காமல் கையிலிருக்கிற உங்கள் சேமிப்பை மட்டும் வைத்துக்கொண்டு சொந்தமாக ஒரு வீடுகட்டிக் குடியேறி வாழ்நாள் முழுவதும் EMI காட்டாமல் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழவேண்டும் என்று ஆசைப்படுகிறவர்களுக்கு இது ஒரு காணக்கிடைக்காத பெரிய வாய்ப்பு என்று சொன்னால் அது மிகையாகாது அல்லவா?
மேலும் இது குறித்து உங்கள் கேள்விகளுக்கும், இன்னும் தெளிவான விவரங்களுக்கும் இங்கே க்ளிக் செய்யுங்கள்.