பழைய தங்க நகைகள் என்கிற காரணத்தால் ஓல்ட் பேஷன் என்று ஒதுக்கி தள்ளி உங்கள் அலமாரியில் பல காலங்களாக பத்திரமாக பூட்டி வைத்திருக்கும் அதே பழைய நகைகளை கொண்டு நீங்கள் பணம் சம்பாதிக்கலாம். மேற்கொண்டு புதிய நகைகள் வாங்கலாம்.
இந்த ரகசியத்தை அறிந்து கொள்ள மேற்கொண்டு கவனமாகவும், நம்பிக்கையுடனும் இந்த அரிய தகவலை நன்றாக வாசித்து பயன் பெறுங்கள்.
அதற்கு முன் நீங்கள் இதுவரை அறிந்திராத இந்த உண்மையை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.
நீங்கள் வங்கியில் உள்ள லாக்கரில் பாதுகாப்பாக இருக்கும் என்று பத்திரப்படுத்தி வைக்கிற உங்கள் தங்க நகைகள் திருடு போய்விட்டால், காணாமல் போய் விட்டால், அல்லது சேதமடைந்து விட்டால் அதற்கு வங்கி பொறுப்பேற்காது, வங்கியிலிருந்து எந்த விதமான நஷ்ட ஈடும் நீங்கள் பெற முடியாது என்கிற உண்மை உங்களுக்கு இதுவரை தெரிந்திருக்க வாய்ப்பு குறைவு. ( கீழே உள்ள வீடியோ மூலம் இந்த உண்மையை தெரிந்துகொள்ளுங்கள். )
நீங்கள் ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருக்கிறீர்கள் என்று வைத்து கொள்வோம். நீங்கள் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்று திரும்பும்போது, உங்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே இருக்கும் நகை, மற்றும் பணத்தை திருடர்கள் திருடி சென்று விட்டார்கள் என்றால் அதற்காக அந்த வீட்டை உங்களுக்கு வாடகைக்கு விட்ட வீட்டின் சொந்த காரரிடம் அதற்கான நஷ்டத்தை ஈடு செய்யும்படி நீங்கள் கேட்க முடியாதல்லவா?
அதே போலத்தான், லாக்கரை உங்களுக்கு வாடகைக்கு கொடுத்த வங்கியில் இருந்தும் எந்தவிதமான நஷ்ட ஈடும் நீங்கள் பெற முடியாது என்கிற உண்மையை நீங்கள் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும்.
அதே சமயம், உங்கள் நகையை ஒரு வங்கியில் அடமானம் வைத்து கடன் வாங்கியிருக்கிறீர்கள். அந்த நகைகள் களவு போய்விட்டது என்றால், அதற்கு அதே வங்கி பொறுப்பேற்கிறது. ஆனால், லாக்கரில் வைத்த நகைகள் காணாமல் போய்விட்டாலோ, சேதமடைந்து விட்டாலோ அதற்கு அந்த வங்கி எந்த விதமான பொறுப்பும் ஏற்பதில்லை. சட்ட ரீதியாகவும், நீங்கள் அந்த வங்கிக்கு எதிராக எந்த நீதிமன்றத்துக்கும் சென்று வழக்கு தொடர முடியாது.
சரி, இப்போது நம்ம விஷயத்துக்கு வருவோம். உங்கள் பழைய நகையை வங்கியில் அடமானம் வைத்து நீங்கள் எப்படி பெரிய லாபம் சம்பாதிக்கலாம் என்கிற ரகசியத்தை மேற்கொண்டு பொறுமையுடனும், நம்பிக்கையுடனும் கடைசி வரை படித்து பயன் பெறுங்கள். நீங்கள் அறிந்து கொண்ட இந்த ரகசியத்தை உங்கள் நண்பர்கள், உறவினர்கள், அண்டை அயலார் அனைவருக்கும் முடிந்தவரை தெரியப்படுத்துங்கள். யாம் பெற்ற இன்பம், பெறுக இவ் வையகம்.
எங்கள் நிறுவனத்தில், தமிழ் நாடு முழுவதும் இருக்கிற எல்லா மாவட்டங்களிலும் ஸ்மார்ட் சிட்டிகளை உருவாக்கிக்கொண்ட வருகிறோம். நாங்கள் புதியதாக ஆரம்பிக்கிற ப்ரொஜெக்ட்டிலே கஸ்டமர்களாகிய உங்களுக்கு விஷேஷ கால சலுகையுடன் தள்ளுபடி விலையில் சொத்துக்கள் விற்பனை செய்து வருகிறோம்.
நிலம், வீடு, ரிசார்ட், ஹோட்டல், ஸ்கூல், ஹாஸ்பிடல், இப்படி பல தரப்பட்ட வியாபாரங்களை லாபகரமான முறையில் எங்கள் கஸ்டமர்களுடன் இணைந்து 14 வருடங்களாக செயல்பட்டு வருகிறோம்.
ஒவ்வொரு முறையும் ஒரு ஸ்மார்ட் சிட்டி ஆரம்பிக்கும்போது, PRE LAUNCH OFFER உடன்தான் லான்ச் பண்ணுகிறோம்.
இப்போதுகூட எங்களுடைய திருநெல்வேலில் சிட்டி லிமிட்டில் இருக்கிற தாமிரபரணி இன்ஜினியரிங் கல்லூரிக்கு மிக அருகில் ஒரு புதிய ப்ராஜெக்ட் ஆரம்பித்திருக்கிறோம்.
1200 சதுர அடி முதல், எவ்வளவு வேண்டுமானாலும் ஒரு கஸ்டமர் சொத்து வாங்கிக்கொள்ளலாம். ஒரு சதுர அடி ரூபாய் 1000 வீதம் குறைந்த பட்சம் 1200 சதுர அடி நிலம் ரூபாய் 12 லட்சத்திற்கு வாங்கிக்கொள்ளலாம்.
இதில் விஷேஷ கால தள்ளுபடி அதாவது PRE-LAUNCH OFFER கஸ்டமர்களாகிய உங்களுக்கு 48% தருகிறோம். இந்த 48% டிஸ்கோவுண்ட் மாதம் ஒன்றுக்கு 1% என்கிற கணக்கில் 48 மாதங்களுக்கு தொடர்ச்சியாக கொடுத்து வருகிறோம்.
நீங்கள் ரூபாய் 12 லட்சம் செலுத்தி சொத்து வாங்கும்போது உங்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூபாய் 12000 டிஸ்கோவுண்ட் ஆக கிடைக்கும். 48 மாதங்களுக்கு மொத்தம் டிஸ்கோவுண்ட் ரூபாய் 5,76,000/- கிடைக்கும்.
48 மாத முடிவில், எங்களுடைய RESALE AGREEMENT பிரகாரம் உங்கள் நிலத்தை எங்களுக்கு திரும்ப கொடுக்கும் போது, உங்களுக்கு ரூபாய் 24 லட்சம் கிடைக்கும். வெறும் 4 வருடங்களில் நீங்கள் முதலீடு செய்யும் 12 லட்ச ரூபாய், உங்களுக்கு ரூபாய் 29,76,000/- திரும்ப கிடைக்கும்.
வருடத்திற்கு உங்கள் முதலீடு உங்களுக்கு ரூபாய் 4,44,000/- ஈட்டி கொடுக்கும். நீங்கள் சரியாக கணக்கு பார்த்தால், வருடம் ஒன்றுக்கு உங்கள் பணம் 37% வளர்ச்சி பெறுகிறது. ஆனால், வங்கி / போஸ்ட் ஆபீஸ் / காப்பீட்டு நிறுவனம் இங்கே நீங்கள் உங்கள் பணத்தை முதலீடு செய்தால் உங்களுக்கு வருடம் ஒன்றுக்கு 5% அல்லது அதற்கும் குறைவாகத்தான் வட்டி தரப்படுகிறது.
ஆனால், எங்கள் நிறுவனத்தில் நீங்கள் சொத்து வாங்கும்போது உங்களுக்கு மேலே சொல்லப்பட்ட 5% விட 7 மடங்குக்கும் சற்று அதிகமாகவே உங்கள் பணம் வளர்ச்சி பெறுகிறது. இவ்வளவு ரிட்டன் உங்களுக்கு கிடைக்கும்போது, நீங்கள் தாராளமாக உங்கள் ஓல்ட் பேஷன் பழைய நகைகளை வங்கியில் அடமானம் வைத்து சொத்து வாங்கி உங்கள் பணத்தை பெருக செய்யுங்கள்.
நீங்கள் வங்கியில் உங்கள் நகைகளை அடமானம் வைக்கும்போது நீங்கள் அதற்கு செலுத்தும் வட்டி வருடத்திற்கு 7% மட்டுமே. அப்படி பார்த்தால் கூட, எங்கள் நிறுவனத்தில் நீங்கள் சொத்து வாங்கும் போது உங்களுக்கு வருடத்திற்கு 30% லாபம் கிடைக்கும்,
மேலும் விபரங்களுக்கு, என்னைத் தொடர்பு கொள்ளவும்.
வினோ ராயன் / VINO RAYEN
மொபைல் போன் / MOBILE PHONE #: +91 6382958461
வாட்ஸாப் # / WHATSAPP #: +91 9443872027
ஈமெயில் ID eMail ID: vinorayen@gmail.com