முதலில் இந்த விடியோவை கொஞ்சம் பொறுமையாக, மனதில் மகிழ்ச்சியுடனும், ஆர்வத்துடனும் மற்றும் நல்ல ஒரு எதிர்பார்ப்புடனும் பாருங்கள். நேர்மையான முறையில், மூலதனம் இல்லாமல் பணம் சம்பாதிக்க விரும்புகிறவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய 19 நிமிடங்கள் மாத்திரம் ஓடக்கூடிய ஒரு சிறிய வீடியோ footage.
How to earn money without investment through mobile in India தினமும் ரூபாய் 33,333 சம்பாதிக்கலாம்.
முதலீடு எதுவும் செய்யாமல் கை நிறைய நேர்மையான வழியில் சம்பாதிக்க ஆசையா?
உங்களால் ஒருவருடம் பொறுமையுடன் விடாமுயற்சியாக, இங்கே சொல்லப்படுவதை உற்சாகத்துடன் தொடர்ந்து செய்யமுடியுமா?
நெட்ஒர்க் மார்க்கெட்டிங் பற்றி உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா? நெட்ஒர்க் மார்க்கெட்டிங் கம்பெனி எதாவது ஒன்றில் வேலை செய்த முன் அனுபவம் இருக்கிறதா?
வாழ்க்கையிலே நிச்சயம் எதாவது சாதிக்கவேண்டும் என்கிற மாறாத எண்ணம் உள்ளவர்கள் முழு நம்பிக்கையுடன் இதனைத் தொடர்ந்து படிக்கவும்.
IndusViva Health Science Private Limited என்கிற நெட்ஒர்க் மார்க்கெட்டிங் கம்பெனி ஒன்று பெங்களூருவில் இருந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறது கடந்த 5 வருடங்களாக. இந்த கம்பெனி 2019இல் தனது 6வது வருடத்தில் அடி எடுத்து வைத்துள்ளது.
வெறும் நான்கே நான்கு பொருட்களை மாத்திரம் தங்களுடைய ஆறு லட்சத்து ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் மூலமாக இடைத்தரகர்கள் என்று யாரும், எதுவும் இல்லாமல் நேரடியாக மார்க்கெட்டிங் செய்து வருகிறார்கள்.
இந்த நான்கு பொருட்களுமே Health Supplement Products. இந்திய அரசாங்கத்தினுடைய AYUSH PREMIUM CERTIFICATE பெற்று மேற்கூறிய நான்கு productsம் விற்பனை செய்யப்படுகிறது.
முதல் Product பெயர் i-Pulse
இரண்டாவது Product பெயர் i-Coffee
மூன்றாவது Product பெயர் i-சார்ஜ்
நான்காவது Product பெயர் i-Slim
முதலில் i-Pulse பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்வோம்.
உலகிலேயே அதிக ஓராக் ஸ்கோர் (ORAC SCORE) 10,27,000 Micromoles TE/g கொண்ட சிறந்த ஊட்டச்சத்துமிக்க பானமாகும். A complete Health Drink for your loving family.
15 வகையான பழங்கள் சேர்த்து தயாரிக்கப்பட்ட பழச்சாறு. முக்கியமாக, ஸ்ட்ரா பெர்ரி, ப்ளூ பெர்ரி, மல் பெர்ரி, பிளாக் பெர்ரி, மற்றும் அசாய் பெர்ரி போன்ற பெர்ரி வகைப் பழங்கள் கொண்டு தயாரிக்கப்பட்டது.
Acai Berry is the superior ingredient of NASA’S SPACE DRINK(developed for astronauts)
“Acai Berry kills cancer cells” www.news.ufi.edu (University of Florida, USA)