உங்கள் பிள்ளைகள், மற்றும் பேரக் குழந்தைகளின் எதிர்காலத்தைக் குறித்த அக்கறை உங்களுக்கு உண்மையாகவே இருந்தால், இந்த செய்தியை முழுமையாகவும், பொறுமையாகவும் படித்துப் பயன்பெறுங்கள்.
If you truly care about the future of your children and grandchildren, please read this message thoroughly and patiently.
Don’t miss out on this short-term special offer today / right now. Press the button below, pay only Rs. 3000, book your property / land immediately and avail the benefit.
இன்றே / இப்பொழுதே இந்த குறுகிய கால ஸ்பெஷல் ஆஃபர் வாய்ப்பை பயன்படுத்த தவறாதீர்கள். கீழ் காணும் பட்டனை அழுத்தி, ரூபாய் 3000 மட்டும் செலுத்தி, உங்கள் சொத்து / நிலம் உடனே புக் செய்து பயன் பெறுங்கள். நீங்கள் சொத்து வாங்கும் போது, நீங்கள் செலுத்தும் மொத்த பணத்தில் உங்கள் புக்கிங் சார்ஜ் உங்களுக்கு திரும்ப கொடுக்கப்படும்.
google லே போய் RULE 72 என்று டைப் செய்து தேடுதல் ( search ) பண்ணுங்க.
= | உதாரணம் சொல்லட்டுமா?
நீங்க வங்கியில் வைப்பு நிதியில் 6 லட்சம் ரூபாய் போட்டு வைக்கிறீங்க. அந்த 6 லட்ச ரூபாய் எத்தனை வருஷத்திலே இரண்டு மடங்காக பெருகும் என்று நீங்களாகவே கணக்கிட்டுப் பார்த்துக் கொள்ளத்தான் இந்த RULE 72. உங்களுக்கு இப்போதெல்லாம் எல்லா வங்கிகளிலேயும் கொடுக்கப்படுகின்ற வட்டி விகிதம் 5% அல்லது அதற்கும் சற்றுக்குறைவு. இந்த Rule 72 லே உள்ள 72 ஐ உங்களுக்குத் தரப்படுகின்ற வட்டி விகிதம் 5 % ஜக் கொண்டு வகுத்தீர்களானால் வரும் விடை 14.4. அதாவது நீங்கள் வங்கியில் வைப்பு நிதியில் போட்டு வைக்கும் உங்கள் பணம் இரண்டு மடங்காகப் பெருகுவதற்கு எடுத்துக்கொள்ளும் வருடங்கள் 14.4 உங்களுக்கு இன்னும் நல்லா புரியற மாதிரி சொல்லணும்னா, நீங்க ஏதாவது ஒரு வங்கியில் வைப்பு நிதியில் ரூபாய் 6 லட்சம் போட்டு வைத்தால், அந்தப்பணம் இரண்டு மடங்காகப் பெருகுவதற்கு, அதாவது ரூபாய் 12 லட்சமாக உயர்வதற்கு எடுத்துக்கொள்ளும் வருடங்கள் 14.4 ஆகும். ஆனால், விலைவாசி உயர்வு ஒவ்வொரு வருடத்திற்கும் 12% ஏறிக்கொண்டே போகிறது. இதன்படி பார்த்தல், நீங்கள் இன்று வாங்கும் எந்த ஒரு பொருளின் விலையும் வெறும் ஆறே வருடங்களில் இரண்டு மடங்காக உயர்ந்து கொண்டேதான் இருக்கிறது. இதற்கும் நீங்களாகவே Rule 72 பார்முலாவை உபயோகித்து கணக்கிட்டுப் பாருங்கள். உதாரணமாக இன்று நீங்கள் ஒரு கிராம் தங்கம் ரூபாய் 5000 கொடுத்து வாங்குகிறீர்களென்றால், அடுத்த ஆறே வருடங்களில் அதே ஒரு கிராம் தங்கம் விலையானது ரூபாய் 10000 ஆக, இரண்டு மடங்காகப் பெருகி விற்கப்படும். ஆனால், நீங்கள் வங்கியில் வைப்பு நிதியில் போட்டு வைத்த பணம் ரூபாய் 6 லட்சம் வெறும் 5% வட்டி விகிதத்தில் இரண்டு மடங்காக 12 லட்சமாகப் பெருகுவதற்கு 14.4 வருடங்கள் எடுத்துக்கொள்கிறது. ஆனால் அதே 12 வருடங்களில், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 20,000 ஆக உயர்ந்துவிடும். இன்று ஒரு கிராம் தங்கம் ரூபாய் 5000 என்றால், Rule 72 பிரகாரம் ஒவ்வொரு வருடமும் 12% விலை உயர்ந்து, அடுத்த ஆறு வருடங்களில் ஒரு கிராம் தங்கம் ரூபாய் 10000 ஆகிவிடும். 12 வருடங்களில் ஒரு கிராம் தங்கம் விலை இன்னும் இரண்டு மடங்காக உயர்ந்து ரூபாய் 20,000 ஆக உயர்ந்துவிடும். எனவே நீங்கள் வங்கியில் வைப்பு நிதியில் பணம் போட்டு வைப்பதால் ஒவ்வொரு ஆறு வருடங்களிலும் நீங்கள் 50% நஷ்டத்தை அடைகிறீர்கள். நீங்கள் உங்கள் பிள்ளைகளின் படிப்புக்காகவோ, திருமணம் போன்ற மற்ற வைபவங்களுக்காகவோ வங்கியில் வைப்பு நிதியில் பணம் போட்டு வைக்கும்போது, அந்தக் குறிப்பிட்ட காலம் வரும்போது நீங்கள் மேற்கொண்டு கடன் வாங்கித்தான் அந்தச் செலவுகளை சந்திக்கவேண்டியிருக்கும். ஏனென்றால், மேலே குறிப்பிட்டுள்ளதுபோல, விலைவாசி உயர்வானது வருடத்திற்கு 12 % என்கிற விகிதத்தில் உயர்ந்துகொண்டே போகும். ஆனால், வங்கியிலும், அஞ்சல் அலுவலகத்திலும், ஆயுள் காப்பீட்டு நிறுவனத்திலும் ( LIC ) நீங்கள் முதலீடு செய்துள்ள உங்கள் பணம் வருடத்திற்கு 5% என்கிற விகிதத்தில்தான் வளர்த்துக்கொண்டு வரும். உங்கள் முதலீடு தேய்ந்துக்கொண்டே வரும் என்றுகூடச் சொல்லலாம்.
வங்கியில் நீங்கள் பணம் போட்டு வைத்தால் வருடத்திற்கு 5% மட்டுமே உயரும் என்று பார்த்தோம். உங்கள் பணத்தை தங்கத்தில் முதலீடு செய்தாலும் அதனுடைய வளர்ச்சி விகிதமானது வருடத்திற்கு 8% முதல் 9% மட்டும்தான் வளர்ச்சி அடையும். நிதி நிறுவனங்களில் மாதா மாதம் சீட்டுப் போட்டுப் பணம் சேர்த்தால், உங்கள் பணம் வருடத்திற்கு 12% வளர்ச்சி பெற வாய்ப்பு இருக்கிறது. ஆனால், சில நிதி நிறுவனங்கள் இரவில் அடைக்கப்பட்ட பின்பு, மறு நாள் திறக்கப்படுமா என்பது கேளிவிக்குறியாகத்தான் இருக்கிறது. நீங்கள் விலைவாசி உயர்வை மேற்கொள்ளவேண்டுமென்றால், உங்கள் பணம் வருடத்திற்கு 12% க்கும் மேலே வளர்ச்சி பெறவேண்டும் என்பது கட்டாயம். அதற்கும் ஒரு வழி இருக்கிறது. உங்கள் பணத்தை ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்தால் வருடத்திற்கு 12% மேல் 24% வரை என்கிற விகிதத்தில் உங்கள் பணம் வளர்ச்சி பெரும் என்பதில் ஐயமில்லை. ஆனாலும், ஷேர் மார்க்கெட் முதலீடு என்பது நூறு சதவீதம் சூதாட்டம் போலத்தான். உங்களுக்கு ஷேர் மார்க்கெட் முதலீட்டில் லாபம் வரும், ஆனால் வராது. இது ஜோக் இல்லை. உண்மையிலேயே சீரியஸ் ஆன விஷயம். நீங்கள் உண்மையான பொருளாதார விடுதலை பெறவேண்டும் என்றால் நீங்கள் முதலீடு செய்யும் பணம் வருடத்திற்கு குறைந்த பட்சம் 24% என்கிற விகிதத்தில் வளர்ச்சி பெற்றால்தான் முடியும். இந்த விகிதத்தில் உங்கள் பணம் வளர்ந்தால்தான் நீங்களும் செல்வந்தர் ஆகலாம். அதற்கு ஏதாவது வழி இருக்கிறதா? இப்போது இதுதானே உங்கள் கேள்வி? இன்றே / இப்பொழுதே இந்த குறுகிய கால ஸ்பெஷல் ஆஃபர் வாய்ப்பை பயன்படுத்த தவறாதீர்கள். கீழ் காணும் பட்டனை அழுத்தி, ரூபாய் 3000 மட்டும் செலுத்தி, உங்கள் சொத்து / நிலம் உடனே புக் செய்து பயன் பெறுங்கள். நீங்கள் சொத்து வாங்கும் போது, நீங்கள் செலுத்தும் மொத்த பணத்தில் உங்கள் புக்கிங் சார்ஜ் உங்களுக்கு திரும்ப கொடுக்கப்படும். நிச்சயமாக வழி இருக்கிறது. நம்பிக்கையுடன், மேற்கொண்டு செய்தியை கடைசி வரை பொறுமையாகப் படித்து பலன் பெறுங்கள். 30 வருடங்களுக்கு முன்னால், ஒரு நபர் ரூபாய் 3000 கொடுத்து ஒரு பவுன் தங்கம் வாங்கினார். 30 வருடங்கள் கழித்து அதே ஒரு பவுன் தங்கத்தை அவர் இப்போது ரூபாய் 36000 ரூபாய்க்கு விற்க முடியும். இன்னொரு நபர் 30 வருடங்களுக்கு முன்பு ரூபாய் 3000 ஐ வங்கியில் வைப்பு நிதியில் செலுத்தினார். இப்போது அவருக்கு வங்கி வட்டியுடன் சேர்த்து ரூபாய் 32000 தரப்படுகிறது. இன்னொரு விவரம் தெரிந்த நபர், 30 வருடங்களுக்கு முன்பு ரூபாய் 3000 மட்டும் கொடுத்து தனது ஊருக்கு 10 அல்லது 12 கிலோமீட்டர் வெளியே அன்று ஒரு ஏக்கர் நிலம் வாங்கிப்போட்டர். 30 வருடங்களுக்கு முன்பு 3000 ரூபாய்க்கு ஊருக்கு வெளியே தூரத்தில் ஒரு ஏக்கர் நிலம் கிடைத்தது என்பது அநேகருக்குத் தெரிந்த மறுக்கமுடியாத உண்மை. இப்போது அந்த ஒரு ஏக்கர் நிலத்தின் விலை என்ன தெரியுமா? அன்று ஊருக்கு வெளியே 10 அல்லது 12 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த அந்த ஏரியா இப்போது மிகவும் ஜனரஞ்சமாக மாறிவிட்டது. ஏனென்றால், அதன் அருகேயே புதிய பேருந்து நிலையம், வணிக வளாகங்கள், மருத்துவ மனைகள் இவைகள் யாவும் உருவாகிவிட்டன. அது மாத்திரமல்ல. அன்று அந்த ஊர் சிறிய டவுன் ஆக இருந்தது. இன்று இந்த முப்பது வருட இடைவெளியில் அதே டவுன் சிட்டி ஆக வளர்ந்து பெருகிவிட்டது. அந்த ஊரைச் சுற்றியிருந்த அனைத்து சிறிய கிராமங்களும் இப்போது அந்த ஊருடன் ஊராக இணைக்கப்பட்டுவிட்டது. இதன் விளைவாக, அன்று ரூபாய் 3000 மட்டும் கொடுத்து வாங்கப்பட்ட அந்த ஒரு ஏக்கர் நிலம் இன்று என்ன விலை தெரியுமா?
ஒரு ஏக்கர் நிலம் என்றால் 100 சென்ட் நிலம். அந்த நிலத்தை அப்ரூவ்ட் லே அவுட் ஆக மாற்றும்போது, சாலை, பள்ளிக்கூடம், பூங்கா, போன்ற விஷயங்களுக்கு 40 சென்ட் நிலம் ஒதுக்கப்பட்டுவிடும். மீதி இருப்பது 60 சென்ட் நிலம். இருந்தாலும் இப்போது அந்த நிலம் 1 சென்ட் ரூபாய் 5 லட்சத்திற்கு விலை போகிறது. 60 சென்ட் x ரூபாய் 5 லட்சம் = 3 கோடி. முப்பது வருடங்களுக்கு முன்பு அந்த நிலத்திற்கு இந்த நபர் கொடுத்த விலை ரூபாய் 3000 மட்டுமே. இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும். நீங்கள் செல்வந்தராகவேண்டுமென்றால், நிலத்திலே முதலீடு செய்யவேண்டும். உங்களுக்கு நிலத்தை விற்பவர் அல்லது நிலத்தை விற்கும் நிறுவனம் நேர்மையானவராக / நேர்மையானதாக இருக்கவேண்டும். நிலத்தில் வில்லங்கம் எதுவும் இருக்கவே கூடாது. அந்த நிலத்தை குறித்து பங்காளி சண்டை எதுவும் இருக்கக்கூடாது. அப்ரூவ்ட் லே அவுட் ஆக இருக்கவேண்டும். அந்த நிலத்திலே, நீர் வளம் நிறைந்திருக்கவேண்டும். நீங்கள் நிலம் வாங்கிப் போட்ட பின்னும் அந்த நிலம் மற்ற எவராலும் ஆக்கிரமிப்புச் செய்ய முடியாமல் பாதுகாப்பாக இருக்கவேண்டும். அந்த நிலத்திற்கு மின்சார வசதி இருக்கவேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, அந்த நிலம் ஒரு சில வருடங்களில் நல்ல வளர்ச்சி பெறக்கூடிய இடத்தில் அமைந்திருக்கவேண்டும். இதெல்லாம் இப்போது சாத்தியமா என்று கேட்கிறீர்களா? நிச்சயமாக இப்போதும் இது சாத்தியம்தான். எங்கள் நிறுவனம் நமது தமிழ் நாட்டிலேயே 27 இடங்களில் துணை நகரங்கள் (SMART CITIES) உருவாக்கி நிலங்களை மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்துகொண்டு வருகிறார்கள். இங்கே நிலம் வாங்கி குடியேறுபவர்களுக்கு வசதியாக இந்த துணை நகரங்களுக்குள்ளேயே அத்தியாவசியத் தேவைகள் அனைத்தும் கிடைக்கின்றன. இந்த துணை நகரங்களுக்கு உள்ளேயே பள்ளி, கல்லூரி, வீடுகள், பெட்ரோல் நிலையம், ஹோட்டல், மருத்துவமனை, பல்பொருள் அங்காடி, மினி பேருந்து நிலையம், இத்யாதி, இத்யாதி ஆகிய எல்லா வசதிகளும் கிடைக்கின்றன. இங்கே நிலம் வாங்கிப் போடுபவர்களுக்கு மாதாந்திர வருமானமும் (MONTHLY PAYOUT) ம் குறிப்பிட்ட வருடங்களுக்குத் தரப்படுகிறது. சுருக்கமாகச் சொன்னால், எங்கள் நிறுவனத்தில் நீங்கள் நிலம் வாங்கினால், உங்கள் சொத்து 12 வருடங்களில் 16 மடங்கு மதிப்பு உயருகிறது. எங்களிடம் சொத்து வாங்குவதன் மூலமாக, வருடம் ஒன்றுக்கு உங்கள் பணம் 35% லிருந்து 43% வரை வளர்ச்சி பெறுகிறது. நீங்கள் வங்கியில் பணம் டெபாசிட் செய்தாலோ 12 வருடங்களில் உங்கள் பணம் வெறும் இரண்டு மடங்காக மட்டுமே உயர்கிறது.இப்போது முடிவு உங்கள் கையில். எங்கள் நிறுவனத்தில் நிலம் வாங்குபவர்கள் ஒரு முறையாவது, எங்கள் துணை நகரங்களில் ஒன்றையாவது நேரில் வந்து நன்றாக பார்த்துவிட்டு முடிவெடுக்கலாம். மூன்று லட்சம் பயனாளிகளுக்கு மேல் எங்களிடம் சொத்துக்கள் வாங்கி எங்கள் நிறுவனத்தில் இணைந்து பயனடைந்து வருகிறார்கள். நீங்களும் எங்களுடன் சேர்ந்து பயனடையலாம். உங்கள் பிள்ளைகளுக்கும், உங்கள் பேரப்பிள்ளைகளுக்கும், உங்கள் சந்ததிக்குமே ஒரு நல்ல பிரகாசமான பொருளாதார விடுதலையுடன் கூடிய எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்கக் கூடிய நல்லதொரு வாய்ப்பு உங்களைத் தேடி வந்திருக்கிறது. இந்த செய்தியை வாசிக்கிற எல்லோருமே, இந்த பொன்னான வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளத் தவறாதீர்கள்.இதோ உங்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு – ப்ரீ லான்ச் ஆஃபர்:
|
இன்றே / இப்பொழுதே இந்த குறுகிய கால ஸ்பெஷல் ஆஃபர் வாய்ப்பை பயன்படுத்த தவறாதீர்கள். கீழ் காணும் பட்டனை அழுத்தி, ரூபாய் 3000 மட்டும் செலுத்தி, உங்கள் சொத்து / நிலம் உடனே புக் செய்து பயன் பெறுங்கள். நீங்கள் சொத்து வாங்கும் போது, நீங்கள் செலுத்தும் மொத்த பணத்தில் உங்கள் புக்கிங் சார்ஜ் உங்களுக்கு திரும்ப கொடுக்கப்படும்.