How to Become Rich in India அதிக பணம் சம்பாதிப்பது எப்படி

large-home-389271_640

இந்தப் பதிலை நான் அனுபவபூர்மாக எழுதுகிறேன். கவனமாகக் கடைசிவரை ஒரு முறைக்கு இருமுறை படிக்கவும்.

கடன் வாங்கியும் பணம் சேர்க்கலாம். செல்வந்தர்கள் அப்படித்தான் தங்கள் பணத்தை பெருக்குகிறார்கள்.

உதாரணமாக நமது இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரை உங்களுக்குத் தெரியுமல்லவா? அவர் பலகோடிகள் செலவு செய்து தானும் தன குடும்பத்தாரும் வாழ்வதற்காக ஒரு பெரிய மாளிகையை மும்பையில் காட்டியுள்ளார்.

அதே வீட்டை வங்கியில் அடமானம் வைத்து கடன் வாங்கி, அந்தப் பணத்தை தன்னுடைய சொந்த வியாபாரத்தில் முதலீடு செய்து சம்பாதிக்கிறார்.

இன்னும் சில அறிவாளிகள், தங்களிடம் இருக்கிற தங்க நகைகளை வங்கியில் அடமானம் வைத்து விவசாயக் கடன் வாங்குகிறார்கள். விவசாயக்கடனுக்கு ஒரு வருடத்திற்கு 6% குறைவான வட்டிதான் வசூலிக்கப்படுகிறது.

அந்தப்பணத்தை வருடத்திற்கு 24% வருமானம் கொடுக்கும் ஒரு நல்ல தொழிலில் முதலீடு செய்கிறார்கள். அவர்கள் தங்க நகைக்கடனுக்கு செலுத்தவேண்டிய வட்டி விகிதம் 6% அல்லது அதற்கும் சற்றுக் குறைவு. அவர்கள் முதலீடு செய்யும் தொழில் மூலமாக அவர்களுக்குக் கிடைக்கும் லாபம் வருடத்திற்கு 24%.

6% வட்டிப் பணத்தை செலுத்திய பின்பு, அவர்களுக்கிடைக்கிற நிகர லாபம் வருடத்திற்கு 18%. அதாவது அவர் ரூபாய் 10000 வட்டியாக வங்கிக்கு செலுத்துகிறார் என்று வைத்துக்கொள்வோம். அப்படியென்றால் அவருக்கு கிடைக்கிற நிகர லாபம் ரூபாய் 30000.

இதை நான் ஊகத்தின் அடிப்படையில் சொல்லவில்லை. சொந்த அனுபவத்தில்தான் சொல்லுகிறேன்.

வங்கியில் டெபாசிட் செய்தால் அவர்கள் வருடத்திற்கு கொடுக்கிற வட்டி 6% மட்டுமே.

தங்கத்தில் முதலீடு செய்தால் உங்களுக்கு கிடைக்கிற வளர்ச்சி வருடத்திற்கு 8 முதல் 9% மட்டுமே.

ஷேர் மார்க்கெட் என்பது சூதாட்டம் போன்றது. அதில் முதலீடு செய்வது என்பது என்னைப் பொறுத்தவரை ரொம்ப ரொம்ப ரிஸ்க் ஆனா விஷயம்.

நிலத்தில் முதலீடு செய்வதுதான், அதுவும் நம்பிக்கையான பெரிய கார்பொரேட் நிறுவனம் மூலம் பாதுகாப்பான இடத்தில், வளர்ந்துகொண்டுவருகிற ஒரு நல்ல ஏரியா வை தேர்வு செய்து நிலம் வாங்கினால் உங்களுக்கு பல மடங்கு லாபம் கிடைக்கும்.

இன்னும் ஒரு உதாரணம் சொல்லுகிறேன்.

30 வருடங்களுக்கு முன்பு ஒருவர் ரூபாய் 3000 கொடுத்து ஒரு பவுன் தங்கம் வாங்குகிறார். அதனுடைய இன்றைய மதிப்பு ரூபாய் ரூபாய் 40000.

மற்றொருவர் 30 வருடங்களுக்கு முன்பு ரூபாய் 3000 ஐ வங்கியில் fபோடுகிறார். 30 வருடங்களுக்கு பின்பு அவருக்கு கிடைக்கும் பணம் ரூபாய் 32000 மட்டுமே.

ஒரு அனுபவம் நிறைந்த மற்றொருவர் தன கையில் வைத்திருந்த ரூபாய் 3000 ஐ கொண்டு தன்னுடைய ஊருக்கு சற்று வெளியே 3 சென்ட் நிலம் வாங்கிப்போடுகிறார். அதன் இன்றைய மதிப்பு ரூபாய் 5 லட்சம் x 3 = ரூபாய் 15 லட்சம்.
( உதாரணமாக நாம் மதுரை மாட்டுத்தாவணி அருகே உள்ள நிலங்களை எடுத்துக்கொள்வோம்.)

30 வருடங்களுக்கு முன்பு தங்கள் கையிலிருந்த சிறிய பணத்தை நல்ல பாதுகாப்பான, வில்லங்கம் இல்லாத நிலத்தில் முதலீடு செய்தவர்கள் இன்று பெரும் செல்வந்தர்கள்.

சரி, 30 வருடங்களுக்கு முன்பு இந்தமாதிரி இப்பொழுதும் அப்படி நல்ல வாய்ப்புகள் இருக்கிறதா என்று உங்களுக்கு ஒரு கேள்வி வரும். ஆம் நிச்சயம் அப்படி ஒரு நல்ல அருமையான வாய்ப்பு இப்பொழுதும் இருக்கத்தான் செய்கிறது. இந்த வாய்ப்பில் தங்களை இணைத்துக்கொண்டு பயன்பெற்று வருபவர்கள் எதனை பேர் தெரியுமா? ஒரு லட்சத்து எழுபத்தைந்தாயிரம் பேருக்கும் அதிகம்.

இப்படி ஒரு வாய்ப்பை அநேகருக்கு கொடுத்து, தாங்களும் உயர்ந்து மற்றவர்களையும் உயர்த்தி வருகிற ஒரு கார்பொரேட் நிறுவனம் 2008 முதல் இன்று வரை வெற்றிகரமாக செயல்பட்டுக்கொண்டு வருகிறது. இந்த நல்ல, நேர்மையான வாய்ப்பை பயன்படுத்தி நீங்களும் பொருளாதார ரீதியாக ஒரு உன்னத நிலையை அடையலாம். உங்கள் சந்ததிக்கும் அதே உயர்வை நீங்கள் கொடுக்கலாம்.

மேலும் விபரங்களுக்கு இங்கே படியுங்கள்.

A X VINO RAYEN

MOBILE PHONE #: +91 6382958461

WHATSAPP: +91 9443872027

 

Post A Comment

Your email address will not be published. Required fields are marked *

Close menu
Close menu