How Can I Buy A Car With No Money Tamil | தமிழ்

How Can I buy Car with No Money
Spread the love

[gtranslate]

இன்றே / இப்பொழுதே இந்த குறுகிய கால ஸ்பெஷல் ஆஃபர் வாய்ப்பை பயன்படுத்த தவறாதீர்கள். கீழ் காணும் பட்டனை  அழுத்தி, ரூபாய் 12000 மட்டும் செலுத்தி, உங்கள் சொத்து / நிலம் உடனே புக் செய்து பயன் பெறுங்கள். நீங்கள் சொத்து வாங்கும் போது, நீங்கள் செலுத்தும் மொத்த பணத்தில் உங்கள் புக்கிங் சார்ஜ் உங்களுக்கு திரும்ப கொடுக்கப்படும். 
எனக்கு சொந்தமாக ஒரு புதிய கார் வேண்டும் என்கிற ஆசை அநேகமாக எல்லோருக்கும் இருக்கத்தான் செய்கிறது என்கிற விஷயம் யாரும் மறுக்க முடியாத ஒரு உண்மை. சரிதானே?

 

அதுவும் நமது இந்தியாவில் வாழும் நாம் சொந்தமாக ஒரு கார் வாங்குவது என்பது ஒரு வாழ்நாள் சாதனையாக கருதப்படுகிறது என்று கூட சொல்லலாம் அல்லவா?

 

அநேகமாக கார் வாங்கும் அனைவருமே முழுப் பணத்தையும் செலுத்தி கார் வாங்குவதில்லை. கார் வாங்குவதற்காக, வங்கியில் அல்லது தனியார் நிதி நிறுவனங்களில் கடன் வாங்கி, பின்பு மாதத் தவணையாக அதனை திருப்பி செலுத்தி வருகிறார்கள்.

 

ஆனால், நீங்கள் வாங்க விரும்புகிற ஒரு புதிய கார், கடனேதும் இல்லாமல் மாதத் தவணை எதுவும் செலுத்தாமல் இலவசமாக கிடைத்தால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும். நம்ப முடியவில்லை அல்லவா?

 

சந்தேகப்படுகிறவர்கள் மேற்கொண்டு இந்த செய்தியை படிக்க வேண்டாம். 

 

நம்பிக்கையுள்ளவர்கள் மட்டும் தொடர்ந்து இந்த செய்தியை வாசித்து பயன் பெறுங்கள். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் இந்த நல்ல செய்தியை பகிர்ந்து கொள்ளுங்கள்.

 

எங்களுடைய நிறுவனத்திற்கு சொந்தமான ப்ராஜெக்ட் ஒன்று திருநெல்வேலி கார்ப்பொரேஷன் லிமிட்டில் இருக்கிறது. எங்கள் ப்ரொஜெக்ட்டில் ரூபாய் 12 லட்சம் கொடுத்து 1200 சதுர அடி நிலம் வாங்கினால், நீங்கள் இலவசமாக ஒரு புதிய கார் வாங்கி அனுபவிக்கலாம். இது சாத்தியமா என்பதை அறிந்து கொள்ள தொடர்ந்து வாசியுங்கள்.

 

மேலே சொன்னது போல, எங்கள் நிறுவனத்திற்கு சொந்தமான திருநெல்வேலி ப்ராஜெக்ட் ஒன்று தாமிரபரணி இன்ஜினியரிங் கல்லூரிக்கு வெகு அருகில் அமைந்திருக்கிறது. இந்த இடத்தில், எங்கள் நிறுவனம் ஒரு ஸ்மார்ட் சிட்டி உருவாக்கி வருகிறது. இங்கே ஒரு சதுர அடி நிலம் ரூபாய் 1000 வீதம், குறைந்த பட்சம் 1200 சதுர அடி நிலம் ரூபாய் 12 லட்சம் கொடுத்து வாங்கி நிலத்தை உங்கள் பெயரிலேயே பத்திர பதிவு செய்துகொள்ளலாம். பத்திர பதிவு செலவு நிலம் வாங்குபவர்களைச் சார்ந்தது. 

 

இப்படி எங்களிடம் ரூபாய் 12 லட்சம் செலுத்தி 1200 சதுர அடி நிலம் வாங்குபவர்களுக்கு இப்போது குறுகிய காலத்திற்கு மட்டும் 48% விஷேஷ கால தள்ளுபடி தரப்படுகிறது. இந்த விஷேஷ கால தள்ளுபடி உங்களுக்கு ஒவ்வொரு மாதமும் 1% என்கிற வீதத்தில் 48 மாதங்களுக்கு தொடர்ச்சியாக கொடுக்கப்படும். மாதம் 1% தள்ளுபடி உங்கள் முதலீடு ரூபாய் 12 லட்சத்திற்கு ஒவ்வொரு மாதமும் ரூபாய் 12000 கிடைக்கும்.

 

மாதம் ஒன்றுக்கு ரூபாய் 12000 X 48 மாதங்கள் = ரூபாய் 5,76,000 கிடைக்கும். இந்த பணத்தை கொண்டு நீங்கள் தாராளமாக ஒரு 5 சீட்டர் கார் ( five seater car ) வாங்க முடியும். உங்கள் கையிலிருந்து மாதத் தவணை பணத்தை கட்டாமல், எங்கள் நிறுவனம் கொடுக்கும் ரூபாய் 12000 ஐக் கொண்டு நீங்கள் மாதத் தவணையை நான்கு வருடங்களில் செலுத்தி முடித்து, ஒரு புதிய காருக்கு சொந்தக்காரர் ஆகலாம்.

 

இந்த ஸ்பெஷல் ஆஃபர் மூலம் உங்களுக்கு கிடைக்கும் இன்னும் ஒரு வாய்ப்பு என்னவென்றால், 48 மாதங்கள் கழித்து நீங்கள் வாங்கின நிலத்தை எங்கள் நிறுவனத்திடம் திரும்ப கொடுத்துவிட்டு உங்கள் முதலீட்டு பணத்தை இரண்டு மடங்காக, அதாவது ரூபாய் 24 லட்சமாக பெற்றுக்கொள்ளலாம்.  

 

இந்த ஸ்பெஷல் ஆஃபர் மொத்தம் இருக்கிற 10000 பிளாட்டுகளில் முதலில் விற்பனையாகும் 1000 பிளாட்டுகளுக்கு மட்டுமே கிடைக்கும். மீதமுள்ள 9000 பிளாட்டுகளுக்கு ரூபாய் 12 லட்சம் முழுவதுமாக கொடுத்து எந்தவித விஷேஷ சலுகையும் இல்லாமல்தான் வாங்க வேண்டும்.

 

இன்றே / இப்பொழுதே இந்த குறுகிய கால ஸ்பெஷல் ஆஃபர் வாய்ப்பை பயன்படுத்த தவறாதீர்கள். கீழ் காணும் பட்டனை  அழுத்தி, ரூபாய் 12000 மட்டும் செலுத்தி, உங்கள் சொத்து / நிலம் உடனே புக் செய்து பயன் பெறுங்கள். நீங்கள் சொத்து வாங்கும் போது, நீங்கள் செலுத்தும் மொத்த பணத்தில் உங்கள் புக்கிங் சார்ஜ் உங்களுக்கு திரும்ப கொடுக்கப்படும். 

 

 

மேலும் விபரங்களுக்கு, என்னைத் தொடர்பு கொள்ளவும்.
வினோ ராயன் / VINO RAYEN
மொபைல் போன் / MOBILE PHONE #: +91 6382958461
வாட்ஸாப் # / WHATSAPP #: +91 9443872027
ஈமெயில் ID eMail ID: vinorayen@gmail.com

How to Double the Money in India in Tamil

Post A Comment

Your email address will not be published.

Close menu
Close menu