எந்த ஒரு தொழிலும் முழுமையாக தெரியாத நபர், பணம் சேர்க்க வழி என்ன? பணம் சம்பாதிப்பதற்கு தொழில் ஏதாவது தெரிந்திருக்கவேண்டும் என்கிற கட்டாயம் எதுவுமில்லை. தொழில் தெரிந்தவர்கள் எல்லோரும் நிறைய பணம் சேர்த்து வைக்கிறார்கள் என்றும் சொல்வதற்கில்லை. பணம் சம்பாதிப்பதற்கு மனம் நிறைய தீராத தாகமும், ஆர்வமும் இருந்தால் போதும். நம் எல்லோருக்கும் இரண்டு மனம் இருக்கிறதென்கிற உண்மை உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? ஒன்று, நாம் எப்போதும் எதையாவது […]
Industrial and Scientific Products: பொதுவாக நடுத்தர வர்க்கம் மற்றும் அந்த நிலைக்கும் சற்றுக் கீழே உள்ளவர்கள் எப்படி சேமிக்கிறோம்? 1) சம்பாதிக்கிறோம். 2) செலவு செய்கிறோம். 3) கடைசியாக மீந்ததைச் சேமிக்கிறோம். ஆனால் கீழ்கண்ட சூத்திரத்தை பின்பற்றுபவர்கள் கடன் பிரச்சனையில் சிக்கிக்கிகொளவ்தும் இல்லை. மேலும், அவர்கள் தங்கள் வாழ்க்கையிலே தங்கள் சுய சம்பாத்தியத்திலேயே கீழ்கண்ட முறையைப் பின்பற்றி கட்டாயம் செல்வந்தர்கள் ஆகிவிடுகின்றனர். 1) இவர்கள் கஷ்டப்பட்டு உழைக்கிறார்கள். 2) சம்பளம் வாங்கியவுடன் முதலில் கட்டாயமாக சேமிப்புக்கென்று […]
Best Sellers in Music வீட்டு மனை எதற்காக வாங்குகிறோம்? நெடுங் காலமாக நம் மனதிலே ஒரு கனவு இல்லம், 24 மணி நேரமும் வலம் வந்துகொண்டே இருக்கிற அந்த வீட்டைக் கட்டுவதற்காகத்தான் நாம் வீட்டு மனை வாங்குகிறோம். சரிதானே? நாம் எல்லோரும் கை நிறைய பணத்தை வைத்துக்கொண்டா வீடு கட்ட நினைக்கிறோம். குருவி சேர்க்கிற மாதிரி சிறுகச் சிறுகச் சேர்த்து, உற்றார், உறவினர், நண்பர்கள் என்று ஏறக்குறைய யார் யாரிடம் கடனாகப் பணம் பெற்றுக்கொள்ளமுடியுமோ அத்தனை பேரிடமும் கடன் […]
யாருடைய தயவும் இல்லாமால், நகைகளை அடகு வைக்காமல், தனி நபர் கடன் வாங்காமல், வட்டிக்கே கடன் வாங்காமல் கையிலிருக்கிற கொஞ்சப் பணத்தை மட்டும் வைத்துக்கொண்டு நமக்கென்று சொந்த வீடு கட்டிக்கொள்ளும் ஒரு தலை சிறந்த வாய்ப்பைக்குறித்து அறிந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் அனைவரும் இந்தப்பதிலை வாசித்து பயன் பெற்றுக்கொள்ளுங்கள். சொந்தமாக ஒரு வீடு வேண்டும். அநேகமாக நம் அனைவருக்குமே இந்த எண்ணம் மனதில் இருந்துகொண்டே இருக்கும். எப்பொழுது இந்த வாடகை வீட்டை விட்டு வெளியேறி நிம்மதியாக சொந்த வீட்டில் குடியேறப்போகிறோம் […]
யாருடைய தயவும் இல்லாமால், நகைகளை அடகு வைக்காமல், தனி நபர் கடன் வாங்காமல், வட்டிக்கே கடன் வாங்காமல் கையிலிருக்கிற கொஞ்சப் பணத்தை மட்டும் வைத்துக்கொண்டு நமக்கென்று சொந்த வீடு கட்டிக்கொள்ளும் ஒரு தலை சிறந்த வாய்ப்பைக்குறித்து அறிந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் அனைவரும் இந்தப்பதிலை வாசித்து பயன் பெற்றுக்கொள்ளுங்கள். சொந்தமாக ஒரு வீடு வேண்டும். அநேகமாக நம் அனைவருக்குமே இந்த எண்ணம் மனதில் இருந்துகொண்டே இருக்கும். எப்பொழுது இந்த வாடகை வீட்டை விட்டு வெளியேறி நிம்மதியாக சொந்த வீட்டில் குடியேறப்போகிறோம் என்கிற ஏக்கம் உங்களுக்கும் இருக்கத்தானே செய்கிறது? […]
நீங்கள் எதில் முதலீடு செய்யலாம் என்பது உங்கள் வசம் உள்ள பணத்தின் அளவைப் பொறுத்தது. உங்களிடம் ரூபாய் 5000 இருந்தால் 1 கிராம் தங்கம் வாங்கி சேமிப்பு செய்யலாம். உங்களிடம் ரூபாய் இரண்டு லட்சம் இருந்தால் 5 பவுன் தங்க நகை வாங்கி சேமிக்கலாம். தங்கத்தில் முதலீடு செய்யும்போது உங்கள் பணத்தின் வளர்ச்சி விகிதம் வருடத்திற்கு 8% முதல் 9% சதவீதமாக இருக்கும். பணம் பாதுகாப்பாக இருக்கவேண்டும். அதே சமயத்தில் எப்பொழுது வேண்டுமானாலும், அவசரத்திற்கு அந்தப் பணத்தை எடுத்துக்கொள்ளுகிற மாதிரி […]
தங்கத்தில் முதலீடு செய்வது சிறந்தது என்று எல்லோரும் நினைத்துக்கொண்டிருக்கிறோம். உங்களுக்கு Rule 72 தெரியுமா? வங்கியில் வேலை பார்க்கிறவர்களுக்கு RULE 72 பற்றி தெரிந்திருக்கும். அதாவது விலைவாசி ஒரு வருடத்திற்கு குறைந்தபட்சம் 12% உயர்ந்துகொண்டேதான் இருக்கிறது. அப்படி உயர்ந்துகொண்டே இருக்கும்பட்சத்தில் ஒரு பொருளுடைய விலை RULE 72 பிரகாரம் 6 வருடங்களுக்கு ஒரு முறை இரட்டிப்பாகிறது. சரி, நீங்கள் வங்கியில் உங்கள் பணத்தை டெபாசிட் செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அவர்கள் உங்களுக்கு கொடுக்கும் வட்டி வருடத்திற்கு வெறும் 6% மட்டுமே. LIC மற்றும் அஞ்சல் […]
இந்தப் பதிலை நான் அனுபவபூர்மாக எழுதுகிறேன். கவனமாகக் கடைசிவரை ஒரு முறைக்கு இருமுறை படிக்கவும். கடன் வாங்கியும் பணம் சேர்க்கலாம். செல்வந்தர்கள் அப்படித்தான் தங்கள் பணத்தை பெருக்குகிறார்கள். உதாரணமாக நமது இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரை உங்களுக்குத் தெரியுமல்லவா? அவர் பலகோடிகள் செலவு செய்து தானும் தன குடும்பத்தாரும் வாழ்வதற்காக ஒரு பெரிய மாளிகையை மும்பையில் காட்டியுள்ளார். அதே வீட்டை வங்கியில் அடமானம் வைத்து கடன் வாங்கி, அந்தப் பணத்தை தன்னுடைய சொந்த வியாபாரத்தில் முதலீடு செய்து சம்பாதிக்கிறார். இன்னும் சில அறிவாளிகள், தங்களிடம் இருக்கிற […]
நிலம் வாங்க வட்டியில்லா கடன் | வட்டியில்லா கடன் உதவி | zero percent interest home loan உங்கள் கனவு இல்லத்தைக் கட்டுவதற்கான நிலம் வாங்க நாங்கள் சுலபதாவணிமுறையில் கடன் தருகிறோம். வட்டியில்லா கடன். முதலில் பாதித்தொகை மட்டும் செலுத்தி உங்கள் பேரில் நிலத்தை ரெஜிஸ்டர் செய்துகொள்ளலாம். அடுத்த பாதிப் பணத்தை நீங்கள் ரூபாய் 10000 வீதம் 30 மாதங்கள் செலுத்தும் வசதி தருகிறோம். நிலத்தினுடைய அளவு – 1500 சதுர அடி / […]