உங்கள் பிள்ளைகள், மற்றும் பேரக் குழந்தைகளின் எதிர்காலத்தைக் குறித்த அக்கறை உங்களுக்கு உண்மையாகவே இருந்தால், இந்த செய்தியை முழுமையாகவும், பொறுமையாகவும் படித்துப் பயன்பெறுங்கள். google லே போய் RULE 72 என்று டைப் செய்து தேடுதல் ( search ) பண்ணுங்க. = உதாரணம் சொல்லட்டுமா? நீங்க வங்கியில் வைப்பு நிதியில் 6 லட்சம் ரூபாய் போட்டு வைக்கிறீங்க. அந்த 6 லட்ச ரூபாய் எத்தனை வருஷத்திலே இரண்டு மடங்காக பெருகும் என்று நீங்களாகவே கணக்கிட்டுப் பார்த்துக் கொள்ளத்தான் இந்த RULE 72. உங்களுக்கு இப்போதெல்லாம் எல்லா வங்கிகளிலேயும் கொடுக்கப்படுகின்ற வட்டி விகிதம் 6% […]
Best Sellers in Music வீட்டு மனை எதற்காக வாங்குகிறோம்? நெடுங் காலமாக நம் மனதிலே ஒரு கனவு இல்லம், 24 மணி நேரமும் வலம் வந்துகொண்டே இருக்கிற அந்த வீட்டைக் கட்டுவதற்காகத்தான் நாம் வீட்டு மனை வாங்குகிறோம். சரிதானே? நாம் எல்லோரும் கை நிறைய பணத்தை வைத்துக்கொண்டா வீடு கட்ட நினைக்கிறோம். குருவி சேர்க்கிற மாதிரி சிறுகச் சிறுகச் சேர்த்து, உற்றார், உறவினர், நண்பர்கள் என்று ஏறக்குறைய யார் யாரிடம் கடனாகப் பணம் பெற்றுக்கொள்ளமுடியுமோ அத்தனை பேரிடமும் கடன் […]
யாருடைய தயவும் இல்லாமால், நகைகளை அடகு வைக்காமல், தனி நபர் கடன் வாங்காமல், வட்டிக்கே கடன் வாங்காமல் கையிலிருக்கிற கொஞ்சப் பணத்தை மட்டும் வைத்துக்கொண்டு நமக்கென்று சொந்த வீடு கட்டிக்கொள்ளும் ஒரு தலை சிறந்த வாய்ப்பைக்குறித்து அறிந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் அனைவரும் இந்தப்பதிலை வாசித்து பயன் பெற்றுக்கொள்ளுங்கள். சொந்தமாக ஒரு வீடு வேண்டும். அநேகமாக நம் அனைவருக்குமே இந்த எண்ணம் மனதில் இருந்துகொண்டே இருக்கும். எப்பொழுது இந்த வாடகை வீட்டை விட்டு வெளியேறி நிம்மதியாக சொந்த வீட்டில் குடியேறப்போகிறோம் […]
நீங்கள் எதில் முதலீடு செய்யலாம் என்பது உங்கள் வசம் உள்ள பணத்தின் அளவைப் பொறுத்தது. உங்களிடம் ரூபாய் 5000 இருந்தால் 1 கிராம் தங்கம் வாங்கி சேமிப்பு செய்யலாம். உங்களிடம் ரூபாய் இரண்டு லட்சம் இருந்தால் 5 பவுன் தங்க நகை வாங்கி சேமிக்கலாம். தங்கத்தில் முதலீடு செய்யும்போது உங்கள் பணத்தின் வளர்ச்சி விகிதம் வருடத்திற்கு 8% முதல் 9% சதவீதமாக இருக்கும். பணம் பாதுகாப்பாக இருக்கவேண்டும். அதே சமயத்தில் எப்பொழுது வேண்டுமானாலும், அவசரத்திற்கு அந்தப் பணத்தை எடுத்துக்கொள்ளுகிற மாதிரி […]
பணத்தை முதலீடு செய்வது எப்படி | பணம் சேமிக்கும் வழிமுறைகள் | How to Reduce Expenses and Save Money Kindly watch this video: https://youtu.be/fohxrakfXOA Visit this website: https://www.yoga-aid.com Mobile Phone #: 0091 9443872027 / 0091 6382958461 WhatsApp: 0091 9443872027 Padmasana Steps and Benefits: https://youtu.be/QFtj4gA38E4 Basics Steps of Yoga for Beginners: https://youtu.be/oPNg1whAR8M Lotus Position for Beginners: https://youtu.be/cdttW91sXTw Half Lotus […]